Meaning In Tamil Logo

English to Tamil Meanings

A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.

real "இயல்பான

தமிழ் பொருள்: மெய்" "Chemistry" "வேதியியல்"

real "உண்மை

தமிழ் பொருள்: மெய்

real application

தமிழ் பொருள்: நிஜப்பிரயோகம்

real cot

தமிழ் பொருள்: உள்ளபடியான செலவு

real estate "வீடு

தமிழ் பொருள்: நில உடைமைகள்" "Administrat" "ஆட்சியியல்"

real evidence

தமிழ் பொருள்: பொருள் சான்று

real injury

தமிழ் பொருள்: மெய்யூறு

real malice

தமிழ் பொருள்: மெய்யான வன்மம்

real objective "மெய் குறிக்கோள்

தமிழ் பொருள்: நடைமுறைக்கேற்ற குறிக்கோள்" "Home Scienc" "மனையியல்"

real owner

தமிழ் பொருள்: உண்மையான சொந்தக்காரன்

real person

தமிழ் பொருள்: சரியான நபர்

real property

தமிழ் பொருள்: நிலையான சொத்துக்கள்

real representative

தமிழ் பொருள்: அசையா சொத்துக்களின் முறையான பிரதிநிதி

real right

தமிழ் பொருள்: அசையா சொத்துக்களின் உரித்து

real securities

தமிழ் பொருள்: அசையா சொத்துக்களின் பாதுகாப்பு

real security

தமிழ் பொருள்: உறுதியான பிணை

real servitude

தமிழ் பொருள்: நிலஞ்சார் சேவகம் வசதியுரிமை

real statute

தமிழ் பொருள்: சொத்துக்களுக்குத் தாக்கம் செழுத்துகின்ற நியதிச் சட்டம்

real time "அக்கணம்

தமிழ் பொருள்: நிகழ்நேரம்" "Banking" "வங்கியியல்"

real time "இயல்காலம்

தமிழ் பொருள்: நிகழ்காலம்" "Home Scienc" "மனையியல்"

Page 19 of 128 (Total Words: 2555)

English to Tamil Meaning Dictionary

ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.

Frequently Asked Questions (FAQ)

What is the best way to search for an English word's meaning in Tamil?
மேலே உள்ள A-Z எழுத்துக்களைக் கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் தேடும் வார்த்தையின் முதல் எழுத்தை வைத்து சுலபமாக அர்த்தத்தைக் கண்டுபிடிக்கலாம். அல்லது முகப்புப் பக்கத்தில் உள்ள Search Box-ஐ பயன்படுத்தலாம்.
How does knowing the Part of Speech help?
ஒரு வார்த்தை நவுன் (பெயர்ச்சொல்) அல்லது வெர்ப் (வினைச்சொல்) என்று தெரிந்தால் மட்டுமே, அதனை ஒரு வாக்கியத்தில் சரியான இடத்தில் அமைத்துப் பயன்படுத்த முடியும். இலக்கணப் பிழையின்றி ஆங்கிலம் பேச இது மிகவும் அவசியம்.
Is this English to Tamil dictionary useful for TNPSC exams?
நிச்சயமாக! TNPSC குரூப் தேர்வுகளில் கேட்கப்படும் ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் (Translation / Vocabulary) பகுதியைப் படிக்க இந்த அகராதி பெரிதும் உதவும்.