English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
uninterrupted possession
தமிழ் பொருள்: தடங்டகளற்ற உடைமை
uninterrupted residence
தமிழ் பொருள்: இடையறா வதிவு
union
தமிழ் பொருள்: ஒன்றியம்
union
தமிழ் பொருள்: ஒன்றியம்
union "ஒற்றுமை
தமிழ் பொருள்: சங்கம்
union "ஒன்றியம்
தமிழ் பொருள்: சங்கம்
union government
தமிழ் பொருள்: கூட்டரசு
union list "ஒன்றியத்துப் பட்டியல்
தமிழ் பொருள்: மையப் பட்டியல்" "Law" "சட்டவியல்"
union of multi purpose societies
தமிழ் பொருள்: கூட்டுறவுத் தொழிலாளர் சங்கங்களின் சமாஜங்கள்
unionization
தமிழ் பொருள்: ஒன்றுதிரட்டுதல்
unique
தமிழ் பொருள்: தனித்துவமான
unique "தனித்த
தமிழ் பொருள்: தனித்திற" "Home Scienc" "மனையியல்"
unique "தனித்தன்மையான
தமிழ் பொருள்: தன்னேரில்லாத" "Administrat" "ஆட்சியியல்"
unisexual "ஒருபால்
தமிழ் பொருள்: ஓரினப்பாலி" "Biology" "உயிரியல்"
unison "பொருத்தம்
தமிழ் பொருள்: ஒத்தியைவு" "Home Scienc" "மனையியல்"
unissued
தமிழ் பொருள்: வழங்கப்படா
unissued
தமிழ் பொருள்: வழங்கப்படா மூலதனம்
unissued capital
தமிழ் பொருள்: வழங்கப்படா
unit
தமிழ் பொருள்: அலகு
unit
தமிழ் பொருள்: பிரிவு
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.