English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
well-being
தமிழ் பொருள்: சுகசேமம்
well-made
தமிழ் பொருள்: நன்றாகச் செய்யப்பட்ட
well-ordered
தமிழ் பொருள்: நன்றாகப் பெறக்கட்டளையிடப்பட்ட
well-type manometer "கிணறுவகை அழுத்தஅளவி
தமிழ் பொருள்: சிறு தொட்டிவகை அழுத்தஅளவி" "Engineering" "பொறியியல் தொழில்நு"
well-wisher "நலம்நாடி
தமிழ் பொருள்: நலத்தில் அக்கறை கொண்டவர்
Well, that concludes my questions. Do you have any questions for me?
தமிழ் பொருள்: சரி, இதோடு என் கேள்விகள் முடிவடைகின்றன. என்னிடம் கேட்க உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் உள்ளனவா?
Wesleyan Methodist Missionary Society
தமிழ் பொருள்: வெஸ்லியன் மெதடிஸ் மிஷனரி சபை
west
commonதமிழ் பொருள்: ⬅️ மேற்கு
west-trash stowage compartment "ஈரக்கழிவுத் தேக்கஅறை
தமிழ் பொருள்: நமுப்புப் பொருள் கலக்கிடங்கு" "Astronomy" "வானியல்"
western
தமிழ் பொருள்: மேற்கத்தைய
westernization
தமிழ் பொருள்: மேலைத்தேயமயமாக்கம்
wet beriberi "பெரிபெரி
தமிழ் பொருள்: (உயிர்ச்சத்து ‘B1’ குறைப்பாட்டு நோய்)" "Home Scienc" "மனையியல்"
wet collection "காக்கப்பட்ட நூற்புழுக்கள்
தமிழ் பொருள்: ஈரத்திரட்டல்" "Agriculture" "வேளாண்மையியல்"
wet milling "ஈர அரைப்பு
தமிழ் பொருள்: நீர்சேர்த்து அரைத்தல்" "Home Scienc" "மனையியல்"
wetability "ஈரமாகு திறன்
தமிழ் பொருள்: நனைதிறன்" "Agriculture" "வேளாண்மையியல்"
wetlands "நன்செய் நிலங்கள்
தமிழ் பொருள்: ஈர நிலங்கள்" "Law" "சட்டவியல்"
whale
nounதமிழ் பொருள்: 🐳 திமிங்கலம்
whale fishery
தமிழ் பொருள்: திமிங்கில வேட்டை
whale, sperm "ஸ்பெர்ம் திமிங்கிலம்
தமிழ் பொருள்: மாவிழைக்கொழுப்புத் திமிங்கிலம்" "Names of th" "விலங்கினப் பெயர்கள"
wharf
தமிழ் பொருள்: சரக்கு மேடை
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.