English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
universe "பேரண்டம்
தமிழ் பொருள்: புடவி" "Physics" "இயற்பியல்"
universe "வெளி
தமிழ் பொருள்: பேரண்டம்" "Statistics" "புள்ளியியல்"
universe of securities "பங்கு முதல் தொகுப்பு
தமிழ் பொருள்: பொறுப்புறுதிகள் தொகுப்பு" "Banking" "வங்கியியல்"
universitas personarum
தமிழ் பொருள்: தனிநபர் கூட்டு
universitas rerum
தமிழ் பொருள்: மொத்தச் சொத்து
university
commonதமிழ் பொருள்: 🏫 பல்கலைக்கழகம்
university college
தமிழ் பொருள்: பல்கலைக்கழகக் கல்லூரி
university education
தமிழ் பொருள்: பல்கலைக்கழகக் கல்வி
university extension lectures
தமிழ் பொருள்: பல்கலைக்கழக விரிவான விரிவுரைகள்
university extension services
தமிழ் பொருள்: பல்கலைக்கழக விரிவான சேவைகள்
university grants commission
தமிழ் பொருள்: பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு
unjust
தமிழ் பொருள்: நீதியற்ற
unjust
தமிழ் பொருள்: நியாயமற்ற செல்வமீட்டல்
unjust enrichment
தமிழ் பொருள்: நீதியற்ற பணப்பெருக்கள்
unjutifiable
தமிழ் பொருள்: நியாயப்படுத்தவியலா
unjutifiable action
தமிழ் பொருள்: நீதி முறைப்படுத்த முடியாச்செயல்
unjutifiable inference
தமிழ் பொருள்: நீதிமுறைப்படுத்தமுடியா அணுமானம்
unjutifiable interference
தமிழ் பொருள்: நீதிமுறைப்படுத்த முடியாத தலையீடு
unknown objects
தமிழ் பொருள்: அறியா வஸ்துக்கள்
unlawful
தமிழ் பொருள்: சட்ட விரோத
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.