English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
reasonable care "நேரிய கவனம்
தமிழ் பொருள்: உரிய கவனம்" "Law" "சட்டவியல்"
reasonable chastisement
தமிழ் பொருள்: நியாயமான தண்டனை
reasonable cost "சரியான விலை
தமிழ் பொருள்: ஏற்பான விலை" "Home Scienc" "மனையியல்"
reasonable doubt
தமிழ் பொருள்: நியாயமான சந்தேகம்
reasonable error
தமிழ் பொருள்: நியாயமான வழு
reasonable evidence
தமிழ் பொருள்: நியாயமான சாட்சி
reasonable excuse
தமிழ் பொருள்: நியாயமான காரணம்
reasonable extension
தமிழ் பொருள்: நியாயமான காலத்தால் நீடித்தல்
reasonable hour
தமிழ் பொருள்: தகுந்த நேரம்
reasonable notice
தமிழ் பொருள்: நியாயமான அறிவித்தல்
reasonable restrictions "நியாயமான வரையறைகள்
தமிழ் பொருள்: நியாயமான கட்டுப்பாடுகள்" "Law" "சட்டவியல்"
reasonable suspicious
தமிழ் பொருள்: நியாயமான சந்தேகம்
reasonable time
தமிழ் பொருள்: தகுந்த காலம்
reasonable time
தமிழ் பொருள்: நியாயமான காலம்
reasonable, fair and just "தக்க காரணம்
தமிழ் பொருள்: நேர்மை மற்றும் நியாயம்" "Law" "சட்டவியல்"
reasoned action "காரணமுற்றச் செயல்பாடு
தமிழ் பொருள்: அறிவார்ந்த செயல்பாடு" "Psychology" "உளவியல்"
reasoning
தமிழ் பொருள்: நியாயங் கற்பிப்பு
reasoning "பகுத்தறிதல்
தமிழ் பொருள்: காரணம் கூறுதல்" "Home Scienc" "மனையியல்"
reasoning test
தமிழ் பொருள்: நியாயங் கற்பிக்கும் சோதனை
reassuring "மறுவாக்குறுதி அளித்தல்
தமிழ் பொருள்: தகைமை" "Banking" "வங்கியியல்"
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.