English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
unlawful "சட்டவிரோதமான
தமிழ் பொருள்: சட்டப்புறம்பான" "Law" "சட்டவியல்"
unlawful act
தமிழ் பொருள்: சட்டவிரோத செயற்பாடு
unlawful aggression
தமிழ் பொருள்: சட்டவிரோத ஆக்கிரமிப்பு
unlawful assembly
தமிழ் பொருள்: சட்விரோதக் கூட்டம்
unlawful confinement
தமிழ் பொருள்: சட்டவிரோதமாக சிறைப்பட்ட நிலை
unlawful damage
தமிழ் பொருள்: சட்டவிரோத நட்டம்
unlawful detention
தமிழ் பொருள்: சட்டவிரோதமாகத் தடுத்துவைத்தல்
unlawful entry
தமிழ் பொருள்: சட்டவிரோத உட்பிரவேசம்
unlawful gaming
தமிழ் பொருள்: சட்ட விரோத சூதாட்டம்
unlawful homicide
தமிழ் பொருள்: சட்டவிரோத மனிதக்கொலை
unlawful intention
தமிழ் பொருள்: சட்டவிரோதமான உளக்கருத்து
unlawful interference
தமிழ் பொருள்: சட்டவிரோத தலையீடு
unlawful manufacture
தமிழ் பொருள்: சட்டவிரோத உற்பத்தி
unlawful manufacture of liquor
தமிழ் பொருள்: சட்டவிரோத மதுபான உற்பத்தி
unlawful means
தமிழ் பொருள்: சட்டவிரோத வழிகள்
unlawful oath
தமிழ் பொருள்: சட்டவிரோத சத்தியப்பிரமாணம்
unlawful object
தமிழ் பொருள்: சட்டவிரோத நோக்கம்
unlawful obtruction
தமிழ் பொருள்: சட்டரீதியற்ற தடை
unlawful possession
தமிழ் பொருள்: சட்டவிரோதமான உடைமை
unlawful purpose
தமிழ் பொருள்: சட்டவிரோத செயல்
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.