English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
criminal behaviour
தமிழ் பொருள்: குற்ற நடத்தை
criminal intention "குற்ற எண்ணம்
தமிழ் பொருள்: குற்றமுறு உட்கருத்து" "Law" "சட்டவியல்"
criminal jurisdiction "குற்றவியல் ஆள்வரை
தமிழ் பொருள்: குற்றவியல் அதிகார வரம்பு" "Law" "சட்டவியல்"
criminal knowledge
தமிழ் பொருள்: குற்ற அறிவு
criminal procedure code
தமிழ் பொருள்: குற்றவியல் நடைமுறைக்கோவை
criminal proceedings
தமிழ் பொருள்: குற்றவியல் வழக்கு நடவடிக்கைகள்
criminal proceedings "குற்றவியல் நடைமுறைகள்
தமிழ் பொருள்: குற்றவியல் நடவடிக்கைகள்" "Law" "சட்டவியல்"
criminal psychology
தமிழ் பொருள்: குற்ற உளவியல்
criminal responsibility
தமிழ் பொருள்: குற்றப் பொறுப்புடைமை
Criminal session
தமிழ் பொருள்: குற்றவியல் கூட்டத் தொடர்
criminology
தமிழ் பொருள்: குற்றவியல்
crimp "சுருளாக்கல்
தமிழ் பொருள்: அழுத்தி அடைத்தல்" "Engineering" "பொறியியல் தொழில்நு"
crimson colour "ஆழ்சிவப்பு
தமிழ் பொருள்: செவ்வூதம்" "Fisheries" "மீன்வளம்"
crimson colour "செவ்வூதாநிறம்
தமிழ் பொருள்: ஆழ்சிகப்பு" "Agriculture" "வேளாண்மையியல்"
crinoid "அல்லிபோன்ற
தமிழ் பொருள்: அல்லியகம்" "Biology" "உயிரியல்"
cripple "முடம்
தமிழ் பொருள்: நொண்டி" "Home Scienc" "மனையியல்"
crisis
தமிழ் பொருள்: நெருக்கடி
crisis
தமிழ் பொருள்: நெருக்கடி
crisis "இடர்
தமிழ் பொருள்: நெருக்கடி" "Home Scienc" "மனையியல்"
crisis "நெருக்கடிக் கடன்
தமிழ் பொருள்: நெருக்கடிநிலைக் கடன்" "Banking" "வங்கியியல்"
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.