English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
village Council
தமிழ் பொருள்: கிராம சபை
village expansion
தமிழ் பொருள்: கிராம விஸ்தரிப்பு
village file
தமிழ் பொருள்: கிராமியக் கோப்பு
village headman
தமிழ் பொருள்: கிராமத் தலைவன்
village plan
தமிழ் பொருள்: கிராமிய வரைபடம்
villain
commonதமிழ் பொருள்: 🦹 வில்லன் / எதிர்நாயகன்
villein
தமிழ் பொருள்: தொன்மை வழக்கில் தனிநிலை ஊரவர்
villeinage
தமிழ் பொருள்: பண்ணையாள் முறை
vincent learning curve
தமிழ் பொருள்: வின்சனின் கற்றல் வளையி
vincent’s acute givitis "வின்சென்ட் தீவிர வாய்
தமிழ் பொருள்: ஈறுபுண்" "Home Scienc" "மனையியல்"
vinculo matrimonii
தமிழ் பொருள்: விவாகப் பிணைப்பிலிருந்து பிரிதல்
vinculum juris
தமிழ் பொருள்: சட்டப் பிணைப்பு
vindicate
தமிழ் பொருள்: உரித்துறுத்து
vindicate "மெய்ப்பித்துக்காட்டு
தமிழ் பொருள்: உரிமை நிறுவு" "Administrat" "ஆட்சியியல்"
vindicate title
தமிழ் பொருள்: உரித்தை உறுதிப்படுத்தல்
vindication
தமிழ் பொருள்: உரித்துறுத்தல்
vindicative
தமிழ் பொருள்: தண்டனை நோக்கல்
vindicative damages
தமிழ் பொருள்: தண்னை நோக்க நட்டஈடு
vindicatory action
தமிழ் பொருள்: நிலைநாட்டல் வழக்கு
vindictive "பழிக்குப் பழிவாங்கு
தமிழ் பொருள்: பழிவாங்கு இயல்புடைய" "Administrat" "ஆட்சியியல்"
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.