English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
unmatured negotiable instrument
தமிழ் பொருள்: காலம் முதிர்வடையா கொடுக்கல் வாங்கல் செய்யமுடியுமான பத்திரம்
unmentionable "விவரிக்கமுடியாத
தமிழ் பொருள்: சொல்லமுடியாத" "Home Scienc" "மனையியல்"
unnatural
தமிழ் பொருள்: இயற்கைக்கு மாறான
unnatural death
தமிழ் பொருள்: இயற்கைக்கு மாறான மரணம்
unnatural offence
தமிழ் பொருள்: இயற்கைக்கு மாறான தவறு
unnecessary delay
தமிழ் பொருள்: அவசியமற்றக் காலதாமதம்
unnecessary handling
தமிழ் பொருள்: அநாவசியக் கையாளல்
unofficial
தமிழ் பொருள்: அலுவலகமுறையற்ற
unofficial
தமிழ் பொருள்: உத்தியோகபூர்வமற்ற
unofficial magitrate
தமிழ் பொருள்: பதவிநிலைபெறா நீதவான்
unofficial member
தமிழ் பொருள்: பதவிநிலைபெறா அங்கத்தவர்
unofficial note(u o note)
தமிழ் பொருள்: அலுவல்முறை சாராக்குறிப்பு
unopposed "எதிர்ப்பின்றி
தமிழ் பொருள்: போட்டியின்றி" "Home Scienc" "மனையியல்"
unpaid capital
தமிழ் பொருள்: வழங்கா மூலதனம்
unpaid deposits
தமிழ் பொருள்: மீதம் செலுத்தப்படாத வைப்புகள்
unpaid expenses
தமிழ் பொருள்: வழங்காச் செலவு
unpaid expenses
தமிழ் பொருள்: கொடுபடாச் செலவுகள்
unpaid seller
தமிழ் பொருள்: விலைக்கொள்ளா விற்போன்
unpaid wages
தமிழ் பொருள்: செலுத்தா கூலிகள்
unpalatable "சுவையற்ற
தமிழ் பொருள்: உண்ணத்தகாத" "Vetenary Sc" "கால்நடைவளம்"
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.