English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
achievement test norm
தமிழ் பொருள்: அடைவுச் சோதனை நியமம்
achievement tests "சாதனைச் சோதனைகள்
தமிழ் பொருள்: ஈட்டார்வச் சோதனைகள்" "Psychology" "உளவியல்"
achondrite "துண்டு அனற்பாறை விண்கல்
தமிழ் பொருள்: பரற்குரு இல்லா விண்கல்" "Astronomy" "வானியல்"
achroma "வெள்ளுருமம்
தமிழ் பொருள்: இயல்பு நிறமின்மை
achromatic "நிறநீக்கு
தமிழ் பொருள்: நிறமற்ற" "Engineering" "பொறியியல் தொழில்நு"
achromatic "நிறம்சேரா
தமிழ் பொருள்: நிறம்பிரியா" "Home Scienc" "மனையியல்"
achromatic color "நிறமற்ற ஒளி (வெள்ளை
தமிழ் பொருள்: கறுப்பு
achromatic sensation
தமிழ் பொருள்: நிறஞ்சாராப் புலனுணர்வு
achromatism "நிறமின்மை
தமிழ் பொருள்: வெளிர்மை" "General Med" "மருத்துவவியல்"
achromatopsia
தமிழ் பொருள்: நிறக்குருடு
acicular "ஊசிபோன்ற
தமிழ் பொருள்: கூரிய" "Engineering" "பொறியியல் தொழில்நு"
acicular (adj) "கருக்கு உள்ள
தமிழ் பொருள்: கூர்முள் வாய்ந்த" "Forestry" "கானியல்"
acid "அமிலம்
தமிழ் பொருள்: புளியம்" "General Med" "மருத்துவவியல்"
acid "காடிப்பொருள்
தமிழ் பொருள்: புளியம்
acid alcohol fast "அமிலம்
தமிழ் பொருள்: சாராயம் தாங்குதிறன்" "Home Scienc" "மனையியல்"
acid anhydride "காடி
தமிழ் பொருள்: கரிமச்சேர்ம வகை" "Home Scienc" "மனையியல்"
acid base balance "அமில
தமிழ் பொருள்: காரச் சமநிலை" "Home Scienc" "மனையியல்"
acid base buffer system "அமில
தமிழ் பொருள்: கார இடைத் தேக்கமைப்பு" "Home Scienc" "மனையியல்"
acid base catalyst "அமில
தமிழ் பொருள்: கார வினையூக்கி" "Home Scienc" "மனையியல்"
acid base indicator "அமில
தமிழ் பொருள்: கார நிறங்காட்டி" "Home Scienc" "மனையியல்"
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.