English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
legal code
தமிழ் பொருள்: சட்டநெறிக் கோவை
legal concept
தமிழ் பொருள்: சட்டக் கருத்து
legal consequence
தமிழ் பொருள்: சட்ட விளைவு
legal controversy
தமிழ் பொருள்: சட்டக்கருத்து மாறுபாடு
legal correlations
தமிழ் பொருள்: சட்ட இணைவுகள்
legal cost
தமிழ் பொருள்: சட்ட வழக்குச்செலவு
legal cruelty
தமிழ் பொருள்: சட்டக் கொடூரம்
legal currency
தமிழ் பொருள்: சட்ட நாணயம்
legal custody
தமிழ் பொருள்: சட்டக் கட்டுக்காவல்
legal cutody
தமிழ் பொருள்: சட்டக் கட்டுக்காவல்
legal cutom
தமிழ் பொருள்: சட்ட வழக்காறு
legal declaration
தமிழ் பொருள்: சட்டபூர்வப் பிரகடனம்
legal defence
தமிழ் பொருள்: சட்டரீதியான எதிர்காப்பு
legal demand
தமிழ் பொருள்: சட்டக் கோரிக்கை
legal difference
தமிழ் பொருள்: சட்ட வேறுபாடு
legal disability
தமிழ் பொருள்: சட்ட இயலாமை
legal doctrine
தமிழ் பொருள்: சட்டக் கோட்பாடு
legal document
தமிழ் பொருள்: சட்டபூர்வ ஆவணம்
legal document
தமிழ் பொருள்: சட்ட ஆவணம்
legal duty
தமிழ் பொருள்: சட்டக் கடமை
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.