English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
maternity leave
தமிழ் பொருள்: மகப்பேறுகால விடுமுறை
maternity leave
தமிழ் பொருள்: பிரசவ லீவு
maternity welfare "தாய் நலம்
தமிழ் பொருள்: தாய்சேய் நலம்" "Home Scienc" "மனையியல்"
mathematical system "கணித அமைப்பு
தமிழ் பொருள்: தொகுப்பு" "Mathematics" "கணிதம்"
Mathematician
தமிழ் பொருள்: கணிதர்
mathematics
தமிழ் பொருள்: கணிதம்
mathematics "கணக்கியல்
தமிழ் பொருள்: கணிதம்" "Administrat" "ஆட்சியியல்"
mathematics "கணிதவியல்
தமிழ் பொருள்: கணக்கியல்" "Mathematics" "கணிதம்"
maths
தமிழ் பொருள்: கணிதம்
mating
தமிழ் பொருள்: சேர்தல்
mating "உடலுறவு
தமிழ் பொருள்: புணர்ச்சி" "Vetenary Sc" "கால்நடைவளம்"
mating "புணர்ச்சி
தமிழ் பொருள்: இனப்பெருக்க இணைவு" "Home Scienc" "மனையியல்"
mating type "இணைவகை
தமிழ் பொருள்: புணர்வகை" "Agriculture" "வேளாண்மையியல்"
matriarchal family
தமிழ் பொருள்: தாய்வழிக் குடும்பம்
matriarchy "தாய்த்தலைமை
தமிழ் பொருள்: மகளிர் தலைமை" "Philosophy" "மெய்யியல்"
matricide
தமிழ் பொருள்: தாய்க்கொலை
matricide
தமிழ் பொருள்: தாய்க்கொலை
matriculation "பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு
தமிழ் பொருள்: பல்கலைக்கழக நுழைவுரிமைப் பேறு" "Administrat" "ஆட்சியியல்"
matrilineal
தமிழ் பொருள்: தாய்வழி
matrilineal descent
தமிழ் பொருள்: தாய்வழிப் பரம்பரை வழியாக
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.