English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
fixed cost
தமிழ் பொருள்: நிலையான விலை
fixed cost "நிலையான விலை
தமிழ் பொருள்: மாறாச் செலவு" "Agriculture" "வேளாண்மையியல்"
fixed cost "மாறாவிலை
தமிழ் பொருள்: நிலையான செலவினம்" "Vetenary Sc" "கால்நடைவளம்"
fixed idea
தமிழ் பொருள்: நிலைபடுத்தப்பட்ட எண்ணம்
fixed interval schedule
தமிழ் பொருள்: மாறா அளவுத்திட்டம்
fixed orthodontic applicance "கழற்றவியலா பல்சீரமைப்புக் கருவி
தமிழ் பொருள்: நிலைபொருத்து பற்சீரமைப்புப் பொறி" "General Med" "மருத்துவவியல்"
fixed partial denture "இணைந்த பகுதி பற்தொகுப்பு
தமிழ் பொருள்: கழற்றகலா செயற்கைப் பற்களமைவு" "General Med" "மருத்துவவியல்"
fixed percentage
தமிழ் பொருள்: நிலையான சதவீதம்
fixed ratio
தமிழ் பொருள்: நிலையான விகிதம்
fixed ratio schedule
தமிழ் பொருள்: மாறா விகித அளவுத் திட்டம்
fixed salaries
தமிழ் பொருள்: நிலையான வேதனங்கள்
fixed transport allowance
தமிழ் பொருள்: நிலையான போக்குவரத்துப் படிகள்
fixed travelling allowance
தமிழ் பொருள்: அறுதியிட்ட பயணப்படி
fixing "சாயம் இறுத்தல்
தமிழ் பொருள்: கருவி பதித்தல்" "Home Scienc" "மனையியல்"
fixing of responsibilty
தமிழ் பொருள்: பொறுப்பு நிலைப்படுத்தல்
fizzle out "தேய்ந்திறு
தமிழ் பொருள்: தோல்வியுறு
flag
தமிழ் பொருள்: கொடி
flag "கொடி
தமிழ் பொருள்: குறி" "Information" "தகவல் தொழில்நுட்பம"
flag, national "தேசியக்கொடி
தமிழ் பொருள்: நாட்டுக்கொடி" "Law" "சட்டவியல்"
flagella "கசை
தமிழ் பொருள்: படர்கொடி" "Home Scienc" "மனையியல்"
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.