English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
legal easement
தமிழ் பொருள்: சட்டரீதியான வசதியுரிமை
legal editor
தமிழ் பொருள்: சட்ட ஆசிரியர்
legal education
தமிழ் பொருள்: சட்டக்கல்வி
legal effect
தமிழ் பொருள்: சட்ட விளைவு
legal elements
தமிழ் பொருள்: சட்டக் கூறுகள்
legal entity
தமிழ் பொருள்: சட்டத்தனியுரு
legal error
தமிழ் பொருள்: சட்ட வழு
legal estate
தமிழ் பொருள்: சட்டரீதியான சொத்து
legal evidence
தமிழ் பொருள்: சட்டச் சான்று
legal fees
தமிழ் பொருள்: சட்டக் கட்டணங்கள்
legal fiction
தமிழ் பொருள்: சட்டப் புனைவு
legal force
தமிழ் பொருள்: சட்டவலு
legal function
தமிழ் பொருள்: சட்டரீதியான தொழிற்பாடு
legal heir "சட்டப்படியான வழி முறையாளர்
தமிழ் பொருள்: சட்டப்படியான மரபுரிமையாளர்" "Administrat" "ஆட்சியியல்"
legal heirs "சட்டமுறை வழியுரிமையாளர்
தமிழ் பொருள்: சட்டமுறைப் பிறங்கடையர்" "Banking" "வங்கியியல்"
legal hybridity
தமிழ் பொருள்: சட்டக்கலப்பு
legal impediment
தமிழ் பொருள்: சட்டத் தடங்கல்
legal implications
தமிழ் பொருள்: சட்டவிளைவுகள்
legal impossibility
தமிழ் பொருள்: சட்ட சாத்தியமின்மை
legal incapacity
தமிழ் பொருள்: சட்ட தகவின்மை
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.