English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
oppose
தமிழ் பொருள்: எதிர்ப்பு தெரிவித்தல்
oppose (v)
தமிழ் பொருள்: எதிர்த்து நில்
opposite "மறுதலை
தமிழ் பொருள்: எதிரான" "Home Scienc" "மனையியல்"
opposite "முரண்
தமிழ் பொருள்: எதிர்" "Administrat" "ஆட்சியியல்"
opposite (a)
தமிழ் பொருள்: எதிரான
opposite layer "எதிர்மறை அமைவு
தமிழ் பொருள்: எதிரடுக்கு" "Biology" "உயிரியல்"
opposite party
தமிழ் பொருள்: எதிர் கட்சி
opposites test
தமிழ் பொருள்: எதிரெதிர்ச் சோதனைகள்
opposition
commonதமிழ் பொருள்: 👥 எதிர்க்கட்சி
opposition "எதிர்நிலை
தமிழ் பொருள்: ஒடுக்கநிலை" "Astronomy" "வானியல்"
opposition "எதிர்ப்பு
தமிழ் பொருள்: மறுப்பு" "Home Scienc" "மனையியல்"
oppress "அடக்கு
தமிழ் பொருள்: ஒடுக்கு
oppress (v)
தமிழ் பொருள்: வருத்து
oppressed (a)
தமிழ் பொருள்: அடக்கப்பட்ட
oppressed class
தமிழ் பொருள்: அடக்கப்பட்ட வகுப்பு
oppression
தமிழ் பொருள்: அடக்கல்
oppression
தமிழ் பொருள்: நசுக்குதல்
oppression "அடக்குமுறை
தமிழ் பொருள்: கொடுங்கோன்மை
oppression "ஒடுக்குதல்
தமிழ் பொருள்: கொடுமைப்படுத்துதல்" "Home Scienc" "மனையியல்"
oppressive "அடக்குமுறையான
தமிழ் பொருள்: கொடிய
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.