English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
withhold
தமிழ் பொருள்: பிடித்துவை
withhold "கொடுக்காது நிறுத்து
தமிழ் பொருள்: செயல்படுத்தாமலிரு" "Administrat" "ஆட்சியியல்"
withhold payment
தமிழ் பொருள்: கொடுப்பனவை இடைநிறுத்துதல்
within class ability grouping
தமிழ் பொருள்: வகுப்பிற் திறனடிப்படையிலான குழுவாக்கம்
without any manner of right or title
தமிழ் பொருள்: எவ்வித உரிமேயோ அல்லது உரித்தின்றி
without impeachment
தமிழ் பொருள்: நம்பிக்கையில்லாப் பிரேரனையின்றி
without lawful cause
தமிழ் பொருள்: சட்டரீதியான காரணமின்றி
without lawful excuse
தமிழ் பொருள்: சட்டரீதியான மன்னிப்பின்றி
without prejudice
தமிழ் பொருள்: பங்கமின்றி
without prior authority
தமிழ் பொருள்: முன் அதிகாரமின்றி
without probable cause
தமிழ் பொருள்: நிகழ்தகு காரணமின்றி
without redress
தமிழ் பொருள்: சழுகையின்றி
withstand "ஈடுகொடு
தமிழ் பொருள்: தாங்கி நில்
withstand "தாங்கு
தமிழ் பொருள்: நிலைநிற்கக்கூடிய" "Home Scienc" "மனையியல்"
withstanding "தாங்கிநிற்றல்
தமிழ் பொருள்: நிலைநிற்றல்" "Home Scienc" "மனையியல்"
witness
commonதமிழ் பொருள்: 👁️ சாட்சி
witness "சான்று
தமிழ் பொருள்: சான்றுரைஞர்
witness box
தமிழ் பொருள்: சாட்சிக் கூடு
witty
தமிழ் பொருள்: நகைப்பூட்டும் புத்தி சாதூர்யமான
wizard "துணைவன்
தமிழ் பொருள்: வழிகாட்டி" "Information" "தகவல் தொழில்நுட்பம"
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.