English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
bewildered "தடுமாறிய
தமிழ் பொருள்: குழம்பிய" "Administrat" "ஆட்சியியல்"
bewilderment
தமிழ் பொருள்: திகைப்பு / மனக்குழப்பம்
beyond a reasonable doubt
தமிழ் பொருள்: நியாயமான ஐயத்திற்கப்பால்
beyond budgeting "பாதீட்டுக்கு அப்பால்
தமிழ் பொருள்: நிதித்திட்டத்திற்கு அப்பால்" "Banking" "வங்கியியல்"
Beyond the seas
தமிழ் பொருள்: கடலுக்கு அப்பால்
bhoosa "வைக்கோல்
தமிழ் பொருள்: தட்டை" "Vetenary Sc" "கால்நடைவளம்"
bi-cameral
தமிழ் பொருள்: ஈரவையுடைய
bi-fiber "கம்பள நூல்
தமிழ் பொருள்: ஈரிழை" "Home Scienc" "மனையியல்"
bi-media
தமிழ் பொருள்: இரு-ஊடகம்
bi-partite
தமிழ் பொருள்: இருபிரிவுள்ள
bi-partite system
தமிழ் பொருள்: இருபிரிவுடை முறைமை
bi-polar
தமிழ் பொருள்: இருமுனைவுள்ள
biannual
தமிழ் பொருள்: ஆண்டுக்கு இருமுறை
bias
தமிழ் பொருள்: உளச்சாய்வு
bias
தமிழ் பொருள்: பாரபட்சம்
bias
தமிழ் பொருள்: பக்கச் சார்பான
bias "(ஆய்வுப்பணியில்) சாருமை
தமிழ் பொருள்: கோடல்" "General Med" "மருத்துவவியல்"
bias "ஒருதலைச்சார்பு
தமிழ் பொருள்: மனச்சாய்வு
bias "ஒருதலைப்பட்சம்
தமிழ் பொருள்: சாருமை" "Vetenary Sc" "கால்நடைவளம்"
bias "ஒருபுறச் சாய்வு
தமிழ் பொருள்: ஒருதலைப்பட்ட" "Statistics" "புள்ளியியல்"
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.