English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
catch up on
Phrasal Verbதமிழ் பொருள்: நிலுவையில் உள்ளதை முடி / செய்திகளை அறிந்துகொள்
catch word
தமிழ் பொருள்: எடுப்புச் சொல்
catch word "எடுப்புச் சொல்
தமிழ் பொருள்: கொளுச் சொல்" "Administrat" "ஆட்சியியல்"
catcher
தமிழ் பொருள்: பற்றும்
catchment area
தமிழ் பொருள்: நீரேந்து பிரதேசம்
catchment area "நீர் ஏந்து நிலம்
தமிழ் பொருள்: நீர்ப்பிடி பரப்பு" "Anthropolog" "மானிடவியல்"
catechism "சமயச் சிறுபயிற்சி
தமிழ் பொருள்: வினா-விடை" "History" "வரலாறு"
categorical "உறுதியான
தமிழ் பொருள்: முழுமையான
categorical "வகைமையுடை
தமிழ் பொருள்: காரணிசாரா" "Philosophy" "மெய்யியல்"
categorical (a)
தமிழ் பொருள்: ஆணித்தரமான
Categorical syllogism
தமிழ் பொருள்: வகைக்குரிய நியாயத்தொடர்
categories
தமிழ் பொருள்: வகைகள்
categories of officers
தமிழ் பொருள்: அலுவலர்களின் வகுதிகள்
categorisation
தமிழ் பொருள்: வகைப்படுத்தல்
category
nounதமிழ் பொருள்: 📂 வகை / பிரிவு
category "இனம்
தமிழ் பொருள்: வகை
category "பொருள் வகுப்பு
தமிழ் பொருள்: வகை
category "வகை
தமிழ் பொருள்: இனம்" "Agriculture" "வேளாண்மையியல்"
category development index
தமிழ் பொருள்: வகை அபிவிருத்தி குறியீடு
cater "(உணவு) ஏற்பாடுசெய்
தமிழ் பொருள்: நிறைவேற்று" "Home Scienc" "மனையியல்"
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.