English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
option contract
தமிழ் பொருள்: விருப்பத் தேர்வு ஒப்பந்தம்
option elasticity "விருப்ப உரிமை
தமிழ் பொருள்: மீள்திறன்" "Banking" "வங்கியியல்"
optional
தமிழ் பொருள்: விருப்பத் தெரிவிற்குரிய
optional "தேர்ந்தெடு நிலை
தமிழ் பொருள்: விருப்பத் தேர்நிலை" "Home Scienc" "மனையியல்"
optional (a)
தமிழ் பொருள்: விருப்பத்தேர்வுக்குரிய
optional course
தமிழ் பொருள்: விருப்பத்திற்கு விடப்பட்டுள்ள கற்கைநெறி
optional holiday
தமிழ் பொருள்: விருப்ப விடுமுறை
opulence "பொருள்வளம்
தமிழ் பொருள்: செழுமை" "Home Scienc" "மனையியல்"
or
தமிழ் பொருள்: அல்லது
orabanche "பேய்க்காளான்
தமிழ் பொருள்: புகையிலைக் காளான்" "Agriculture" "வேளாண்மையியல்"
oracle
தமிழ் பொருள்: இறைவாக்கு
oral
தமிழ் பொருள்: வாய்மொழி
oral
தமிழ் பொருள்: வாய்மொழியான
oral "வாய்மொழியான
தமிழ் பொருள்: வாய்சார்ந்த
oral (a)
தமிழ் பொருள்: வாய்வழி
oral & maxillofacial pathology "வாய்
தமிழ் பொருள்: முகத்தாடை நோயியல்" "General Med" "மருத்துவவியல்"
oral & maxillofacial surgery "வாய்
தமிழ் பொருள்: முகத்தாடை அறுவை மருத்துவயியல்" "General Med" "மருத்துவவியல்"
oral and dental examination "வாய்
தமிழ் பொருள்: பல் சோதனை" "General Med" "மருத்துவவியல்"
oral and maxillofacial surgery "வாய்
தமிழ் பொருள்: தாடை
oral argument
தமிழ் பொருள்: வாய்மொழி விவாதம்
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.