English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
backdoor "பின்வாயில்
தமிழ் பொருள்: முறைதவறான" "Administrat" "ஆட்சியியல்"
backed fabric "பின் நெசவுத் துணி
தமிழ் பொருள்: பின் பின்னலாடை" "Home Scienc" "மனையியல்"
backfire "பரவல்தடுப்புத் தீ
தமிழ் பொருள்: பின்னோக்கு எரிதல்" "Engineering" "பொறியியல் தொழில்நு"
backflow "பின்னோக்குப்பாய்வு
தமிழ் பொருள்: எதிர்பாய்வு" "Engineering" "பொறியியல் தொழில்நு"
background
தமிழ் பொருள்: பின்னணி
background
தமிழ் பொருள்: பின்புலம்
background "பின்புலம்
தமிழ் பொருள்: பின்னணி" "Administrat" "ஆட்சியியல்"
background action
தமிழ் பொருள்: பின்னணிச் செயற்பாடு
background investigation
தமிழ் பொருள்: பின்னணி புலனாய்வு
background music
தமிழ் பொருள்: பின்னணி இசை
background narration
தமிழ் பொருள்: பின்னணி எடுத்துரைப்பு
background pagination
தமிழ் பொருள்: பின்னணி பக்கமிடல்
background printing
தமிழ் பொருள்: பின்னணி அச்சிடல்
background reflectance
தமிழ் பொருள்: பின்னணி பிரதிபலிப்பு
backing "சுழற்சி
தமிழ் பொருள்: எதிர்காற்று" "Engineering" "பொறியியல் தொழில்நு"
backing "பக்க ஆதரவு
தமிழ் பொருள்: பின்னீடு" "Engineering" "பொறியியல் தொழில்நு"
backlog
தமிழ் பொருள்: பின்தங்கிய வேலை
backpack
nounதமிழ் பொருள்: 🎒 முதுகில் சுமக்கும் பை
backstage communication
தமிழ் பொருள்: மறைமுகமான தொடர்பாடல்
backup "தாங்குசுவர்
தமிழ் பொருள்: வடிகால் மேல் வழிவு" "Engineering" "பொறியியல் தொழில்நு"
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.