Meaning In Tamil Logo

English to Tamil Meanings

A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.

unanimity "ஒருமுகப்போக்கு

தமிழ் பொருள்: ஒருமனதுடைமை

unanimous

தமிழ் பொருள்: ஏகோபித்த

unanimous

தமிழ் பொருள்: ஏகோபித்த

unanimousverdict

தமிழ் பொருள்: ஒன்றுபட்ட தீர்ப்பு

unarmed "படைக்கலமற்ற

தமிழ் பொருள்: பாதுகாப்பற்ற" "Administrat" "ஆட்சியியல்"

unascertainable

தமிழ் பொருள்: நிச்சயிக்கவியலா

unascertained goods

தமிழ் பொருள்: நிச்சயிக்கப்படாத பொருட்கள்

unatisfied creditor

தமிழ் பொருள்: அறவிடாக் கடன் கொடுத்தவர்

unauhtorized excesses

தமிழ் பொருள்: அங்கீகரிக்கப்படாத மிகைகள்

unauthenticated alterations

தமிழ் பொருள்: உறுதிப்படுத்தப்படாத மாற்றங்கள்

unauthorised

தமிழ் பொருள்: அதிகாரமளிக்கப்படா

unauthorised "அதிகாரம்பெறாத

தமிழ் பொருள்: உரிமையற்ற" "Home Scienc" "மனையியல்"

unauthorised "முறைகேடான

தமிழ் பொருள்: அதிகாரம் பெறாத

unauthorised alienation

தமிழ் பொருள்: அதிகாரமற்ற பாராதீனப்படுத்துகை

unauthorised edition

தமிழ் பொருள்: அதிகாரம் பெறாத பதிப்பு

unauthorised mangement

தமிழ் பொருள்: அதிகாரமற்ற முகாமைத்துவம்

unauthorised signature

தமிழ் பொருள்: அதிகாரமற்ற கையொப்பம்

unauthorized communications

தமிழ் பொருள்: அதிகாரம் பெறாத தொடர்பாடல்கள்

unauthorized occupation

தமிழ் பொருள்: சட்டவிரோதமான குடியமர்வு

unauthorized possession

தமிழ் பொருள்: சட்டவிரோதமான சுவீகரிப்பு

Page 4 of 40 (Total Words: 784)

English to Tamil Meaning Dictionary

ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.

Frequently Asked Questions (FAQ)

What is the best way to search for an English word's meaning in Tamil?
மேலே உள்ள A-Z எழுத்துக்களைக் கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் தேடும் வார்த்தையின் முதல் எழுத்தை வைத்து சுலபமாக அர்த்தத்தைக் கண்டுபிடிக்கலாம். அல்லது முகப்புப் பக்கத்தில் உள்ள Search Box-ஐ பயன்படுத்தலாம்.
How does knowing the Part of Speech help?
ஒரு வார்த்தை நவுன் (பெயர்ச்சொல்) அல்லது வெர்ப் (வினைச்சொல்) என்று தெரிந்தால் மட்டுமே, அதனை ஒரு வாக்கியத்தில் சரியான இடத்தில் அமைத்துப் பயன்படுத்த முடியும். இலக்கணப் பிழையின்றி ஆங்கிலம் பேச இது மிகவும் அவசியம்.
Is this English to Tamil dictionary useful for TNPSC exams?
நிச்சயமாக! TNPSC குரூப் தேர்வுகளில் கேட்கப்படும் ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் (Translation / Vocabulary) பகுதியைப் படிக்க இந்த அகராதி பெரிதும் உதவும்.