English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
cytokinesis "செல் மாற்றங்கள்
தமிழ் பொருள்: அணுவக மாற்றங்கள்" "General Med" "மருத்துவவியல்"
cytology "உயிரணுவியல்
தமிழ் பொருள்: திசுவறையியல்" "Agriculture" "வேளாண்மையியல்"
cytology "செல்லியல்
தமிழ் பொருள்: உயிரணுவியல்" "Biology" "உயிரியல்"
cytoplasm "உயிரணுக் கணிகம்
தமிழ் பொருள்: உட்கருப் புறக்கணிகம்" "Home Scienc" "மனையியல்"
cytoplasm "செல்கூழ்
தமிழ் பொருள்: சைட்டோப்பிளாசம்" "Fisheries" "மீன்வளம்"
cytoplasm "சைட்டோபிளாசம்
தமிழ் பொருள்: உயிரணுக்கணிகம்" "Biology" "உயிரியல்"
cytosine "சைடோசின்
தமிழ் பொருள்: மரபணுக்கூறு" "Vetenary Sc" "கால்நடைவளம்"
cytotype "ஒப்புயிரணு
தமிழ் பொருள்: உயிரணு வகைமை" "Environment" "சூழலியல்"
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.