English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
extravert "புறநோக்கிய
தமிழ் பொருள்: புறம்போகும்" "Psychology" "உளவியல்"
extreme
தமிழ் பொருள்: அதியுச்ச
extreme close up
தமிழ் பொருள்: மிகு அண்மை
extreme long shot
தமிழ் பொருள்: மிகு நெடுந்தொலை எடுப்பு
extreme temperature "மீமிகை வெப்பநிலைகள் (பெரும
தமிழ் பொருள்: சிறும
extremities "இறுதிகள்
தமிழ் பொருள்: அந்தலைகள்" "Home Scienc" "மனையியல்"
extrinsic
தமிழ் பொருள்: புறநிலை
extrinsic "வெளி
தமிழ் பொருள்: புற" "Vetenary Sc" "கால்நடைவளம்"
extrinsic factor "வெளிக்காரணி
தமிழ் பொருள்: புறக்காரணி" "Vetenary Sc" "கால்நடைவளம்"
extrinsic stain "வெளிக்கறை
தமிழ் பொருள்: புறக்கறை" "General Med" "மருத்துவவியல்"
extroversion
தமிழ் பொருள்: புறமுக நோக்கு
extrovert
தமிழ் பொருள்: புறநோக்கி
extrovert
தமிழ் பொருள்: வெளியுலக ஈடுபாட்டாளர்
extruder "குறுணை உணவை வெளியேற்றும் கருவி
தமிழ் பொருள்: வெளிப்பிதுக்கி" "Fisheries" "மீன்வளம்"
extrusion "பிதிர்வு
தமிழ் பொருள்: வெளிப்படுதல்" "Home Scienc" "மனையியல்"
extrusion "பிதுக்கல்
தமிழ் பொருள்: பிதிர்வு" "Agriculture" "வேளாண்மையியல்"
extrusion "வெளிவிடுதல்
தமிழ் பொருள்: பிதிர்த்தல்" "Biology" "உயிரியல்"
exudation "நுண்ணறைச் சுரப்பு
தமிழ் பொருள்: வேர்வை" "Home Scienc" "மனையியல்"
eye
nounதமிழ் பொருள்: 👁️ கண்
eye "கண்
தமிழ் பொருள்: விழி" "Vetenary Sc" "கால்நடைவளம்"
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.