English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
n "நைட்ரஜன்
தமிழ் பொருள்: காலகம்" "Engineering" "பொறியியல் தொழில்நு"
na+-k+ transport "சோடிய
தமிழ் பொருள்: பொட்டாசிய அயனிக்கடத்தல்" "Biology" "உயிரியல்"
naating
தமிழ் பொருள்: மீள்கொளல் உரிமை
nacre "சிப்பி மீன்
தமிழ் பொருள்: இறகு வடிவக் கடலுயிரி" "Home Scienc" "மனையியல்"
nail
nounதமிழ் பொருள்: 🔩 ஆணி
nail bed "நகத்தடி
தமிழ் பொருள்: நகக்கண்" "Home Scienc" "மனையியல்"
naïve "எளிமைமிகு
தமிழ் பொருள்: மட்டறிவுடைய" "Home Scienc" "மனையியல்"
naive (a)
தமிழ் பொருள்: கபடமற்ற
naivete (navet)
தமிழ் பொருள்: கபடின்மை
naked contract
தமிழ் பொருள்: மறைவிலா ஒப்பந்தம்
name
தமிழ் பொருள்: பெயர்
name and style
தமிழ் பொருள்: பெயரும் மகுடமும், பெயர் மற்றும் நடை
name sake "பெயர்அளவில்
தமிழ் பொருள்: அதேபெயர் கொண்டவர்" "Administrat" "ஆட்சியியல்"
nano "குறு
தமிழ் பொருள்: குறுகிய
nanophthalmous "குறுங்கண்
தமிழ் பொருள்: நன்னிவிழி" "General Med" "மருத்துவவியல்"
nanotechnology
தமிழ் பொருள்: நனோ தொழில்நுட்பம்
naperian logarithm "நேப்பியர் மடக்கை
தமிழ் பொருள்: இயல் மடக்கை" "Engineering" "பொறியியல் தொழில்நு"
naphtha "நாப்தா
தமிழ் பொருள்: இரசகற்பூரத்தைலம்" "Engineering" "பொறியியல் தொழில்நு"
napkin "கைதுடை துண்டு
தமிழ் பொருள்: குழந்தையின் அணையாடை" "Administrat" "ஆட்சியியல்"
narcissism
தமிழ் பொருள்: தற்காமம்
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.