English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
uncertain
தமிழ் பொருள்: நிச்சயமற்ற
uncertainty
தமிழ் பொருள்: நிச்சயமின்மை
uncertainty
தமிழ் பொருள்: நிச்சயமின்மை
uncertainty "உறுதியின்மை
தமிழ் பொருள்: திண்ணமிலா நிலை" "Home Scienc" "மனையியல்"
uncertainty and risk "உறுதியின்மையும்
தமிழ் பொருள்: இடரும்" "Home Scienc" "மனையியல்"
uncertificated insolvent
தமிழ் பொருள்: சான்றிதலளிக்கப்பெறா வகையற்றவர்
uncertificated teacher
தமிழ் பொருள்: சான்றிதழ் பெறாத ஆசிரியர்
uncertified insolvent
தமிழ் பொருள்: சான்றுப்படுத்தப்படா வகையற்றவர்
uncharitable remark "கடுங்குறிப்புரை
தமிழ் பொருள்: இரக்கமற்ற குறிப்புரை" "Administrat" "ஆட்சியியல்"
unchatity
தமிழ் பொருள்: கற்பின்மை
unclaimed
தமிழ் பொருள்: உரிமைக்கோராப்படா
unclaimed
தமிழ் பொருள்: உரிமை கோரப்படாத
unclaimed
தமிழ் பொருள்: உரிமைகோரா பங்குலாபம்
unclaimed account
தமிழ் பொருள்: உரிமை கோரப்படாத கணக்கு
unclaimed dividend
தமிழ் பொருள்: உரித்துப் பெறா இலாபம்
unclaimed effects
தமிழ் பொருள்: கோரப்படாத உடைமைகள்
unclaimed or undelivered
தமிழ் பொருள்: கோரப்படாமல் அல்லது ஒப்படைக்கப்படாமல்
unclaimed property
தமிழ் பொருள்: உரித்துப் பெறாச் சொத்து
uncommunicated
தமிழ் பொருள்: தெரிவிக்கப்படா
uncommunicated consent
தமிழ் பொருள்: தெரிவிக்கப்படாத விருப்பம்
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.