English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
mean variation
தமிழ் பொருள்: இடைமாறல்
meaning
தமிழ் பொருள்: கருத்து
meaning
தமிழ் பொருள்: அர்த்தம்
meaning based (a)
தமிழ் பொருள்: கருத்து அடிப்படையில்
meaning theory
தமிழ் பொருள்: கருத்துக் கோட்பாடு
meaning-making
தமிழ் பொருள்: அர்த்தபுஷ்டியான
meaningful (a)
தமிழ் பொருள்: கருத்துள்ள
meaningful act
தமிழ் பொருள்: பொருண்மை செயற்பாடு
meaningful learning
தமிழ் பொருள்: பொருண்மை கற்றல்
meaningful use tasks
தமிழ் பொருள்: பொருண்மை பணிப்பயன்
meaningless (a)
தமிழ் பொருள்: அர்த்தமற்ற
means
தமிழ் பொருள்: வழிமுறை
means
தமிழ் பொருள்: முறைகள்
means "வழிகள்
தமிழ் பொருள்: முறைகள்" "Home Scienc" "மனையியல்"
means "வழிவகை
தமிழ் பொருள்: வழிமுறை
means of access
தமிழ் பொருள்: அணுகு வழி
means of production "உற்பத்திக் கருவிகள்
தமிழ் பொருள்: பொருளாக்கக் கருவிகள்" "Sociology" "சமூகவியல்"
meanwhile "இடைப்பட்ட நேரத்தில்
தமிழ் பொருள்: இடைநேரத்தில்" "Administrat" "ஆட்சியியல்"
measles "தட்டம்மை
தமிழ் பொருள்: மணல்வாரி அம்மை" "Home Scienc" "மனையியல்"
measles "மணல்வாரி அம்மை
தமிழ் பொருள்: தட்டம்மை" "General Med" "மருத்துவவியல்"
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.