English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
reflux oesophagitis "மீள்பாய்வுக் குழலழற்சி
தமிழ் பொருள்: மீள்பாய்வு உணவுக்குழலழற்சி" "General Med" "மருத்துவவியல்"
reform act
தமிழ் பொருள்: சீர்திருத்தச் சட்டம்
reformation
தமிழ் பொருள்: சீர்திருத்தம்
reformative influence
தமிழ் பொருள்: சீர்திருத்தும் பாங்குள்ள செல்வாக்கு
reformative punishment
தமிழ் பொருள்: சீர்திருத்தும் பாங்குள்ள தண்டனை
reformatory
தமிழ் பொருள்: சீர்திருத்த நிலையம்
reformatory "சீர்திருத்த நிலையம்
தமிழ் பொருள்: (இளங் குற்றவாளிகளின்) சீர்திருத்தப்பள்ளி" "Administrat" "ஆட்சியியல்"
reformatory schools
தமிழ் பொருள்: சீர்திருத்தப் பாடசாலை
reforms
தமிழ் பொருள்: சீர்திருத்தங்கள்
refraction "ஒளிவிலகல்
தமிழ் பொருள்: ஒளிமுறிவு" "Home Scienc" "மனையியல்"
refraction "விலகல்
தமிழ் பொருள்: கோட்டம்" "Mathematics" "கணிதம்"
refraction of light "ஒளி விலகல்
தமிழ் பொருள்: ஒளிக்கதிர் கோட்டம்" "Mathematics" "கணிதம்"
refractive index "ஒளிவிலகல் எண்
தமிழ் பொருள்: ஒளிமுறிவு எண்" "General Med" "மருத்துவவியல்"
refresher
தமிழ் பொருள்: வழக்கறிஞருக்குக் கொடுக்கப்படும் மிகைப்பணம்
refresher course
தமிழ் பொருள்: புத்துணர்வூட்டற் கற்கைநெறி
refresher course "புத்தாக்கப் பயிற்சி
தமிழ் பொருள்: மறுபயிற்சி" "Home Scienc" "மனையியல்"
refreshing memory
தமிழ் பொருள்: ஞாபக மீட்டல்
refreshing memory "நினைவைப் புதுப்பித்தல்
தமிழ் பொருள்: நினைவைக் கிளறுதல்" "Law" "சட்டவியல்"
refreshment "சிற்றுண்டி
தமிழ் பொருள்: விடாய் ஆற்றி
refrigerant "குளிர்பதன
தமிழ் பொருள்: உறைபதன" "Agriculture" "வேளாண்மையியல்"
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.