English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
percentile norms
தமிழ் பொருள்: சதமான நியமங்கள்
percentile norms of comparison
தமிழ் பொருள்: சதமான நியம ஒப்பீடு
percentile rank
தமிழ் பொருள்: சதமான வரிசைநிலை
percept
தமிழ் பொருள்: புலனியல் காட்சி
perception
தமிழ் பொருள்: புலனறிவு
perception
தமிழ் பொருள்: புலணுணர்வு
perception "கண்ணோட்டம்
தமிழ் பொருள்: புலன்காட்சி" "General Med" "மருத்துவவியல்"
perception "புலனறிவு
தமிழ் பொருள்: உணரும் ஆற்றல்" "Home Scienc" "மனையியல்"
perception "புலனுணர்வு
தமிழ் பொருள்: புலனறிவு
perception time
தமிழ் பொருள்: புலனறிவு நேரம்
perceptional domain
தமிழ் பொருள்: புலனறிவு பரப்பு
perceptions audience
தமிழ் பொருள்: புலப்பதிகை நேயர்
perceptual
தமிழ் பொருள்: புலனறிவுசார்
perceptual consciousness
தமிழ் பொருள்: புலன் உணர்ச்சிப் பிரக்ஞை
perceptual constancy "உணர்திற மாறாமை
தமிழ் பொருள்: புலன்காட்சி நிலைத்தன்மை" "Psychology" "உளவியல்"
perch "பறவைநிற்பதற்கான கொம்பு
தமிழ் பொருள்: பரண்" "Vetenary Sc" "கால்நடைவளம்"
percipitation "(மழைப்) பொழிவு
தமிழ் பொருள்: வீழ்ப்படிவாதல்" "Agriculture" "வேளாண்மையியல்"
percolation "உள்வடிதல்
தமிழ் பொருள்: கசிந்து ஊறல்" "Geology" "புவியியல்"
percolation "ஊடுருவல்
தமிழ் பொருள்: பொசிதல்" "Forestry" "கானியல்"
percolation "நீர்க்கசிவு
தமிழ் பொருள்: ஊறுதல்" "Agriculture" "வேளாண்மையியல்"
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.