English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
separate entity
தமிழ் பொருள்: தனியான நிறுவம்
separate estate
தமிழ் பொருள்: ஒதுக்கப்பட்ட சொத்து
separate opinion
தமிழ் பொருள்: வேறுபட்ட எண்ணம்
separate property
தமிழ் பொருள்: பிரிக்கப்பட்ட சொத்து
separate receipt
தமிழ் பொருள்: பிரத்தியேகப் பற்றுச்சீட்டு
Separately, please.
தமிழ் பொருள்: தனியாகக் கொண்டு வாருங்கள்.
separating funnel "பிரி புனல்
தமிழ் பொருள்: பிரிப்பு ஆழி" "Chemistry" "வேதியியல்"
separatio
தமிழ் பொருள்: பிரிவு
separatio bonorum
தமிழ் பொருள்: சொத்துப் பிரிவு
separation
தமிழ் பொருள்: பிரித்துவைப்பு
separation "ஏவுகலம் தனிப்படுதல்
தமிழ் பொருள்: (பிரிதல்)" "Astronomy" "வானியல்"
separation "பிரித்தல்
தமிழ் பொருள்: பிரிவு" "Engineering" "பொறியியல் தொழில்நு"
separation "பிரிவினை
தமிழ் பொருள்: பிரித்தல்" "Banking" "வங்கியியல்"
separation "பிரிவு
தமிழ் பொருள்: பிரிவினை
separation a mensa et thoro
தமிழ் பொருள்: தாம்பத்திய உறவுப் பிரிவு
separation anxiety disorder
தமிழ் பொருள்: பிரிவுப் பதகளிப்பு
separation of powers
தமிழ் பொருள்: வலுவேறாக்கம்
separation of powers "அதிகாரப் பிரிவினை
தமிழ் பொருள்: அதிகாரப் பகிர்வு" "Politics" "அரசியல்"
sepcial leave concession
தமிழ் பொருள்: விசேட விடுப்புக்கான சலுகை
sepcial living allowance
தமிழ் பொருள்: விசேட வாழ்க்கைப் படி
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.