English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
reify
தமிழ் பொருள்: பருப்பொருளாக்கு
reign
தமிழ் பொருள்: ஆட்சி
reimbursable
தமிழ் பொருள்: மீளளிக்கப்படத்தகு
reimburse
தமிழ் பொருள்: மீளளி
reimbursement
தமிழ் பொருள்: செலவு ஈடு செய்தல்
reimbursement
தமிழ் பொருள்: மீளளிக்கப்படுதல்
reimbursement "செலவு ஈடு
தமிழ் பொருள்: செலவு ஈடுசெய்தல்" "Administrat" "ஆட்சியியல்"
rein "அடக்கியாள்
தமிழ் பொருள்: கடிவாளவார்" "Home Scienc" "மனையியல்"
reincarnation
commonதமிழ் பொருள்: ♻️ மறுபிறவி
reinforce
தமிழ் பொருள்: மீள வலியுறுத்து
reinforced twills "வலுவூட்டிய சாய்வரி
தமிழ் பொருள்: இயல்பு நெசவுத் துணிகள்" "Home Scienc" "மனையியல்"
reinforcement
தமிழ் பொருள்: மீள வலியுறுத்தல்
reinforcement
தமிழ் பொருள்: வலுவூட்டல்
reinforcement "வலுவூட்டல்
தமிழ் பொருள்: உறுதியூட்டல்" "Home Scienc" "மனையியல்"
reinspection "மறுஆய்வு
தமிழ் பொருள்: மீளாய்வு" "Agriculture" "வேளாண்மையியல்"
reinstate
தமிழ் பொருள்: மீளவமர்த்து
reinstatement
தமிழ் பொருள்: மீள் நியமனம்
reinstatement
தமிழ் பொருள்: மீளவேலையிலமர்த்துதல்
reinsurance
தமிழ் பொருள்: மீள்காப்புறுதி
reintegration
தமிழ் பொருள்: மீளொருங்கிணைப்பு
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.