English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
sentence completion
தமிழ் பொருள்: வாக்கிய முடிப்பு
sentence method
தமிழ் பொருள்: வாக்கிய முறை
sentence of death
தமிழ் பொருள்: மரண தண்டனை
sentence of imprisonment
தமிழ் பொருள்: சிறைத் தண்டனைத் தீர்ப்பு
sentencing "தீர்ப்புச் சொல்லல்
தமிழ் பொருள்: தண்டணை கொடுத்தல்" "Home Scienc" "மனையியல்"
sentiment "உணர்ச்சி
தமிழ் பொருள்: ஆர்வம்" "Home Scienc" "மனையியல்"
sentiment "உணர்வு
தமிழ் பொருள்: உணர்ச்சி" "Philosophy" "மெய்யியல்"
sentiment "மென்னய உணர்ச்சி
தமிழ் பொருள்: உணர்ச்சிவயக் கருத்து" "Administrat" "ஆட்சியியல்"
sentimental
தமிழ் பொருள்: உணர்ச்சிப் பூர்வமான
sentimental
தமிழ் பொருள்: மனப்புண்ணுறு
sentimental
தமிழ் பொருள்: உணர்ச்சிபூர்வமான
sentimental behavior
தமிழ் பொருள்: உணர்ச்சிபூர்வமான நடத்தை
sentimental damages
தமிழ் பொருள்: மனப்புண்ணுறு சேதம்
sentimental grievance
தமிழ் பொருள்: மனக்குறை
sentimental loss
தமிழ் பொருள்: உணர்பாங்கான இழப்பு
sentinel "இடங்காட்டுக்குறி
தமிழ் பொருள்: ஒருவகை கடல் நண்டு" "Environment" "சூழலியல்"
sepal "புறஇதழ்
தமிழ் பொருள்: புல்லிவிட்டம்" "Home Scienc" "மனையியல்"
sepaloid "புல்லியிதழ்ஒத்த
தமிழ் பொருள்: புல்லியதழ் வகை" "Biology" "உயிரியல்"
separate
தமிழ் பொருள்: தனியான
separate electorates "தனி உரிமை வாக்காளர்கள் (சமயம்
தமிழ் பொருள்: இனக்குழு)" "Politics" "அரசியல்"
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.