English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
indexical signs
தமிழ் பொருள்: சுட்டிசார் சமிக்ஞைகள்
indexing "அட்டவணைப்படுத்துதல்
தமிழ் பொருள்: பட்டியல் போடுதல்" "Banking" "வங்கியியல்"
indexing "திருப்பல்
தமிழ் பொருள்: பொருள் சுட்டமைப்பு" "Engineering" "பொறியியல் தொழில்நு"
india
தமிழ் பொருள்: இந்தியா
indian bee "இந்தியத் தேனீ
தமிழ் பொருள்: அடுக்குத் தேனீ" "Agriculture" "வேளாண்மையியல்"
indian contract act, 1872 "இந்திய ஒப்பந்தச் சட்டம்
தமிழ் பொருள்: 1872" "Banking" "வங்கியியல்"
indian forest service (ifs) "இந்தியக் கானகப் பணி
தமிழ் பொருள்: இந்திய வனப் பணி (இவப)" "Administrat" "ஆட்சியியல்"
indian mole rat "வயல் எலி
தமிழ் பொருள்: கரம்பெலி" "Agriculture" "வேளாண்மையியல்"
indian registration act, 1908 "இந்தியப் பதிவுச் சட்டம்
தமிழ் பொருள்: 1908" "Banking" "வங்கியியல்"
indicate "சுட்டிக்காட்டு
தமிழ் பொருள்: குறிப்பிடு
indicate (v)
தமிழ் பொருள்: குறிப்பிடு
indicative "சுட்டிக்காட்டும்
தமிழ் பொருள்: அறிவுறுத்தும்" "Home Scienc" "மனையியல்"
indicator
தமிழ் பொருள்: குறிகாட்டி
indicator "குறிப்பான்
தமிழ் பொருள்: காட்டி
indicator "சுட்டி
தமிழ் பொருள்: காட்டி" "Engineering" "பொறியியல் தொழில்நு"
indicator "சுட்டிக்காட்டுக் கருவி
தமிழ் பொருள்: சுட்டிக்காட்டி" "Administrat" "ஆட்சியியல்"
indicator "நிறங்காட்டி
தமிழ் பொருள்: சுட்டி" "Chemistry" "வேதியியல்"
indicator error "சுட்டிப்பிழை
தமிழ் பொருள்: நிலைகாட்டிப்பிழை" "Chemistry" "வேதியியல்"
indicators "சுட்டிகள்
தமிழ் பொருள்: காட்டிகள்" "Banking" "வங்கியியல்"
indifference "அக்கறையின்மை
தமிழ் பொருள்: புறக்கணிப்பு" "Home Scienc" "மனையியல்"
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.