English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
h.pylori "ஹெ.பைலோரி
தமிழ் பொருள்: ஹீமோஃபிலஸ் பைலோரி" "General Med" "மருத்துவவியல்"
haarlem checks "நீலம்
தமிழ் பொருள்: சிவப்புச் சாரைத் திரைச்சீலைத் துணி" "Home Scienc" "மனையியல்"
habeas corpus "ஆளுரிமைக் காப்பு
தமிழ் பொருள்: ஆட்கொணர் (ஆணை)" "Epigraphy" "கல்வெட்டியல்"
habit
தமிழ் பொருள்: பழக்கம்
habit
தமிழ் பொருள்: பழக்கம்
habit "பழக்கம்
தமிழ் பொருள்: பழக்க வழக்கம்" "Administrat" "ஆட்சியியல்"
habit "புறத்தோற்றம்
தமிழ் பொருள்: பழக்கம்" "Forestry" "கானியல்"
habit "வளரியல்பு
தமிழ் பொருள்: வளர்நிலை" "Agriculture" "வேளாண்மையியல்"
habit deterioration
தமிழ் பொருள்: பழக்கச் சீரழிவு
habit disorganisation
தமிழ் பொருள்: பழக்க நிலைகுலைவு
habit formation
தமிழ் பொருள்: பழக்க உருவாக்கம்
habit of mind
தமிழ் பொருள்: மனப் பழக்கம்
habit strength
தமிழ் பொருள்: பழக்க வலு
habitable
தமிழ் பொருள்: குடியிருக்கத்தக்க
habitat
commonதமிழ் பொருள்: 🏠 வாழிடம்
habitat "வாழிடம்
தமிழ் பொருள்: உய்விடம்" "Agriculture" "வேளாண்மையியல்"
habitation
தமிழ் பொருள்: வாழிடம்
habitation "உறைவிடம்
தமிழ் பொருள்: வாழிடம்" "Administrat" "ஆட்சியியல்"
habitual (a)
தமிழ் பொருள்: வழக்கமான
habitual abortion "தொடர் கருச்சிதைவு
தமிழ் பொருள்: வழக்கக் கருச்சிதைவு" "General Med" "மருத்துவவியல்"
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.