English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
envy
தமிழ் பொருள்: பொறாமை
envy "பொறாமை
தமிழ் பொருள்: அழுக்காறு
enzymatic process "நொதிம நெறிமுறை
தமிழ் பொருள்: என்சைம் நெறிமுறை" "General Med" "மருத்துவவியல்"
enzymes "நொதிமங்கள்
தமிழ் பொருள்: ஊக்கிநீர்" "General Med" "மருத்துவவியல்"
eo intanti
தமிழ் பொருள்: அவ்வேலையிலேயே
eo nomine "அவ்வகையில்
தமிழ் பொருள்: அந்தப்பெயரால்" "Law" "சட்டவியல்"
eosinophilia "குருதியில் ஈசினோபில் கவ மிகைமை
தமிழ் பொருள்: ஒவ்வாமைக் குருதி அணு" "General Med" "மருத்துவவியல்"
eotvos "எட்வோஸ்
தமிழ் பொருள்: புவிஈர்ப்பின் கிடைத்திசை மாறுவீதம்" "Engineering" "பொறியியல் தொழில்நு"
ephemeral group
தமிழ் பொருள்: அன்றாடத் தொகுதி
ephiphyseal cartilage "எலும்புமுனைக் குருத்தெலும்பு
தமிழ் பொருள்: முனைக் குருத்து" "General Med" "மருத்துவவியல்"
epiboly "மேல்படர்தல்
தமிழ் பொருள்: புறம்படர்தல்" "General Med" "மருத்துவவியல்"
epic
commonதமிழ் பொருள்: 🏛️ காப்பியம்
epicalyx "வெளிப் புல்லிவட்டம்
தமிழ் பொருள்: புறப் புல்லிவட்டம்" "Agriculture" "வேளாண்மையியல்"
epicardium "இதய மேலுறை
தமிழ் பொருள்: எபிகார்டியம்" "General Med" "மருத்துவவியல்"
epicarp "வெளிச்சுவர்
தமிழ் பொருள்: மேற்தோல்
epicondyle "மேல் கண்டு
தமிழ் பொருள்: மேல் கணு" "General Med" "மருத்துவவியல்"
epidemic
commonதமிழ் பொருள்: 😷 கொள்ளை நோய்
epidemic "கொள்ளை (நோய்) பரவுகின்ற
தமிழ் பொருள்: பரவலுக்குரிய" "Vetenary Sc" "கால்நடைவளம்"
epidemic disease "கொள்ளைநோய்
தமிழ் பொருள்: தொற்றுநோய்" "Administrat" "ஆட்சியியல்"
epidermis "புறணி
தமிழ் பொருள்: புறத்தோல்" "Agriculture" "வேளாண்மையியல்"
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.