English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
informational communication
தமிழ் பொருள்: தகவல் சார் தொடர்பாடல்
informational roles
தமிழ் பொருள்: தகவல் பாத்திரங்கள்
informative
தமிழ் பொருள்: தகவல் அறிவிக்கிற
informative saturation of text
தமிழ் பொருள்: பனுவலின் தகவல் அறிவிக்கிற நிறை செறிவு நிலை
informatory "அறிவுறுத்துகிற
தமிழ் பொருள்: கற்பிக்கிற
informer "காட்டிக்கொடுப்பவர்
தமிழ் பொருள்: குற்றம் உரைப்பவர்" "Administrat" "ஆட்சியியல்"
infotainment
தமிழ் பொருள்: செய்திக்கு முன்னையபொழுதுபோக்கு
infra "தாழ்ந்த
தமிழ் பொருள்: குறைந்த
infra glenoid tubercle "கீழ்ப் படுகத் துற்று
தமிழ் பொருள்: கீழ்க் கிண்ணத் துற்று" "General Med" "மருத்துவவியல்"
infra spinous fossa "கீழ் முட்பயம்பு
தமிழ் பொருள்: கீழ் முள்ளெலும்புச் சால்வரி" "General Med" "மருத்துவவியல்"
infra sternal angle "கீழ் ஆகுரக் கோணம்
தமிழ் பொருள்: கீழ் மார்பெலும்புக் கோணம்" "General Med" "மருத்துவவியல்"
infra-structure "உள்ளமைப்பு
தமிழ் பொருள்: இணைப்பமைவு" "Administrat" "ஆட்சியியல்"
infrastructure
தமிழ் பொருள்: உட்கட்டமைப்பு
infrastructure
தமிழ் பொருள்: உள்கட்டமைப்பு
infrastructure "உள்கட்டமைப்பு
தமிழ் பொருள்: ஆதார அமைப்பு" "Law" "சட்டவியல்"
infrastructure facilities
தமிழ் பொருள்: உட்கட்டமைப்பு வசதிகள்
infringement
தமிழ் பொருள்: மீறுதல்
infringement of provisions
தமிழ் பொருள்: ஏற்பாடுகளை மீறல்
infringment "மீறுகை
தமிழ் பொருள்: மாறாக நடத்தல்" "Administrat" "ஆட்சியியல்"
infructuous "பயனற்ற
தமிழ் பொருள்: வீணான
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.