English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
physically
தமிழ் பொருள்: உடல் ரீதியாக
physically fit
தமிழ் பொருள்: உடற்றகுதி உற்றவர்
physically handicapped "மாற்றுத் திறனாளி
தமிழ் பொருள்: உடல் ஊனமுற்றவர்" "Home Scienc" "மனையியல்"
physician
commonதமிழ் பொருள்: 👨⚕️ பொது மருத்துவர்
physics
தமிழ் பொருள்: பௌதிகவியல்
physiognomy
தமிழ் பொருள்: சாமுத்திரிகம்
physiological age
தமிழ் பொருள்: உடற்றொழியியல் வயது
physiological disturbance "உடலியல் தொந்தரவு
தமிழ் பொருள்: உடலியல் கோளாறுகள்" "Home Scienc" "மனையியல்"
physiological limit
தமிழ் பொருள்: உடலியக்க எல்லை
physiological maturity
தமிழ் பொருள்: உடலியல் முதிர்ச்சி
physiology
தமிழ் பொருள்: உடற்றொழிலியல்
physiology "உடலியங்கியல்
தமிழ் பொருள்: உடற்செயலியல்" "Agriculture" "வேளாண்மையியல்"
physiology "உடல் இயங்கியல்
தமிழ் பொருள்: உடற்செயல்பாட்டியல்" "General Med" "மருத்துவவியல்"
physiotherapiot "தசைப்பயிற்சி மருத்துவர்
தமிழ் பொருள்: முடநீக்கு மருத்துவர்" "Biology" "உயிரியல்"
physiotherapist "இயன்முறைப் பண்டுவர்
தமிழ் பொருள்: உடற்பயிற்சி மருத்துவர்" "General Med" "மருத்துவவியல்"
physiotherapy "இயன் மருத்துவம்
தமிழ் பொருள்: உடலியக்க மருத்துவம்
physiothoraphy "தசைப்பயிற்சி சிகிச்சை
தமிழ் பொருள்: முடநீக்குச் சிகிச்சை" "Biology" "உயிரியல்"
physogastry "பெருத்த தேனீ
தமிழ் பொருள்: கரையானின் வயிற்றுப்பகுதி" "Agriculture" "வேளாண்மையியல்"
phytochrome "ஒளியுணர்வு நிறமி
தமிழ் பொருள்: நீலப்பச்சை நிறமி" "Biology" "உயிரியல்"
phytotoxic "தாவரநஞ்சு
தமிழ் பொருள்: பயிர்நச்சு" "Agriculture" "வேளாண்மையியல்"
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.