English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
deviate "பிறழ்
தமிழ் பொருள்: விலகு
deviate "விலகு
தமிழ் பொருள்: பிறழ்" "Administrat" "ஆட்சியியல்"
deviation
தமிழ் பொருள்: விலகிச்செல்லல்
deviation "பிறழ்ச்சி
தமிழ் பொருள்: மாறுபடுதல்
deviation I.Q.
தமிழ் பொருள்: நுண்மதி ஈவு விலகல்
device
தமிழ் பொருள்: உபாயம்
device
தமிழ் பொருள்: உபாயம்
device "கருவி
தமிழ் பொருள்: சாதனம்" "Physics" "இயற்பியல்"
device "திட்டம்
தமிழ் பொருள்: கருவி" "Home Scienc" "மனையியல்"
devil
தமிழ் பொருள்: பிசாசு
devise
தமிழ் பொருள்: விருப்பாவண நன்கொடை
devise
தமிழ் பொருள்: விருப்பாவணக்கொடை
devise "உருவாக்கு
தமிழ் பொருள்: திட்டமிடு" "Home Scienc" "மனையியல்"
devisee
தமிழ் பொருள்: விருப்பாவண நன்கொடை பெறுபவர்
devisee
தமிழ் பொருள்: விருப்பாவணக்கொடை பெறுநர்
devising "திட்டமிடுதல்
தமிழ் பொருள்: உருவாக்கல்" "Home Scienc" "மனையியல்"
devoid "சிறிதுமிலாத
தமிழ் பொருள்: ஏதுமற்ற
devolution
தமிழ் பொருள்: பரவலாக்கல்
devolution
தமிழ் பொருள்: பேரளிப்பு
devolution "ஒப்படைப்பு
தமிழ் பொருள்: ஒப்படைவு" "Administrat" "ஆட்சியியல்"
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.