English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
micro programming
தமிழ் பொருள்: நுண் நிகழ்ச்சிச்செயலாக்கம்
micro projector
தமிழ் பொருள்: நுண் ஒளிப்படக்காட்டி
micro villi "நுண் குடல் பிசிறு
தமிழ் பொருள்: குடல் விரலிகள்" "Home Scienc" "மனையியல்"
micro-economics
தமிழ் பொருள்: நுண்பொருளாதாரம்
micro-organism
தமிழ் பொருள்: நுண்ணங்கி
micro-processor
தமிழ் பொருள்: நுண்-செயலி
microanalysis "நுண்ணாய்வு
தமிழ் பொருள்: நுண்பகுப்பாய்வு" "Engineering" "பொறியியல் தொழில்நு"
microbacteria "நுண்குச்சுயிரி
தமிழ் பொருள்: குறுநுண்ணுயிரி" "General Med" "மருத்துவவியல்"
microbes "நுண்ணுயிரிகள்
தமிழ் பொருள்: நுண்மிகள்" "General Med" "மருத்துவவியல்"
microbiology
தமிழ் பொருள்: நுண்ணுயிரியல்
microcosm
தமிழ் பொருள்: நுண் அண்டம்
microcytes "குறுவணுக்கள்
தமிழ் பொருள்: குற்றணுக்கள்" "General Med" "மருத்துவவியல்"
microdecisions "நுண் தீர்மானங்கள்
தமிழ் பொருள்: நுண்முடிவுகள்" "Home Scienc" "மனையியல்"
microeconomics "நுண்பொருளியல்
தமிழ் பொருள்: நுண்ணியற் பொருளியல்" "Politics" "அரசியல்"
microglossia "சிறிய நாக்கு
தமிழ் பொருள்: நுனி நாக்கு" "General Med" "மருத்துவவியல்"
micrognathia "சிறு கீழ்த்தாடை
தமிழ் பொருள்: சிறிய தாடை" "General Med" "மருத்துவவியல்"
microlesion "நுண்காயம்
தமிழ் பொருள்: நுண்கிழிவு" "Biology" "உயிரியல்"
micrometer screw "நுண்மானித் திருகாணி
தமிழ் பொருள்: திருகு" "Physics" "இயற்பியல்"
microphone
தமிழ் பொருள்: 🎤 ஒலிவாங்கி
microphthalmia "குறுகு விழி
தமிழ் பொருள்: குறுங்கண்" "General Med" "மருத்துவவியல்"
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.