English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
friendly
adjectiveதமிழ் பொருள்: 🤝 நட்பான
friendly child
தமிழ் பொருள்: குழந்தை நலனார்வ
friendly takeover "நட்புறவுக் கைப்பற்றுதல்
தமிழ் பொருள்: தோழமைக் கைப்பற்றுதல்" "Banking" "வங்கியியல்"
friends
தமிழ் பொருள்: நண்பர்கள்
friendship
தமிழ் பொருள்: நட்பு
frieze "கம்பளித் துணிவகை
தமிழ் பொருள்: தூண்தலை" "Home Scienc" "மனையியல்"
fright
தமிழ் பொருள்: திகில்
fright "பீதி
தமிழ் பொருள்: அச்சம்" "Home Scienc" "மனையியல்"
frighten
தமிழ் பொருள்: பயமுறுத்து
frigidity
தமிழ் பொருள்: உணர்வுறை நிலைமை
frigidity "எழாப்பெண்மை
தமிழ் பொருள்: பெண்பாலுணர்ச்சிக் குறைவு
frigidity "கிளர்ச்சியின்மை
தமிழ் பொருள்: மனஉறைவு" "Home Scienc" "மனையியல்"
frigidity "பெண் பாலுணர்வு அற்ற நிலை
தமிழ் பொருள்: கிளர்ச்சியின்மை" "General Med" "மருத்துவவியல்"
frill "ஓரத் தொங்கல் அமைப்பு
தமிழ் பொருள்: குஞ்ச அமைப்பு" "Home Scienc" "மனையியல்"
fringe "ஒரம்
தமிழ் பொருள்: விளிம்பு" "Administrat" "ஆட்சியியல்"
fringe "நூல்தொங்கல்
தமிழ் பொருள்: குஞ்ச அணி" "Home Scienc" "மனையியல்"
fringe benefit "இதரச் சலுகைகள்
தமிழ் பொருள்: உபரிச் சலுகைகள்" "Banking" "வங்கியியல்"
fringe benefits
தமிழ் பொருள்: மேலதிக நன்மைகள்
fringe benefits
தமிழ் பொருள்: நலம்சார் கொடுப்பனவுகள்
fringe of consciousness
தமிழ் பொருள்: உணர்வெல்லை
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.