English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
mishap "எதிர்பாரா இடையூறு
தமிழ் பொருள்: வாய்ப்புக்கேடு" "Administrat" "ஆட்சியியல்"
misinformation
தமிழ் பொருள்: தவறானதகவல்
misinterpretation "தவறாகப் பொருள்கொள்ளல்
தமிழ் பொருள்: தவறான விளக்கம்" "Banking" "வங்கியியல்"
misjoinder
தமிழ் பொருள்: பிறழ் இணைப்பு
misjudge (v)
தமிழ் பொருள்: தவறாக மதிப்பிடு
mislead
தமிழ் பொருள்: பிறழ்வழி இட்டுச்செல்
mislead "தவறான வழிநடத்து
தமிழ் பொருள்: தப்பு வழிகாட்டு" "Administrat" "ஆட்சியியல்"
mislead (v)
தமிழ் பொருள்: தவறாக வழிநடத்து
misleading
தமிழ் பொருள்: பிறழ்வழி இட்டுச்செல்லல்
mismanagement
தமிழ் பொருள்: பிறழ் முகாமை
mismatch
தமிழ் பொருள்: பொருந்தாமை
misnomer
தமிழ் பொருள்: தவறான பெயர்
misnomer
தமிழ் பொருள்: பிறழ் பெயர
misnomer "பிறழ் சொல்வழக்கு
தமிழ் பொருள்: தவறான சொல்வழக்கு" "Administrat" "ஆட்சியியல்"
misogamy
தமிழ் பொருள்: திருமண வெறுப்பு
misology "ஏரண வெறுப்பு
தமிழ் பொருள்: அறிவாராய்ச்சி வெறுப்பு" "Philosophy" "மெய்யியல்"
mispleading
தமிழ் பொருள்: பிறழ் வாதுரை
misposting "தவறான பதிவு
தமிழ் பொருள்: தவறான பணியமர்த்தல்" "Banking" "வங்கியியல்"
misprint
தமிழ் பொருள்: அச்சுப் பிழை
misprision
தமிழ் பொருள்: அல்லவை செயல்
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.