English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
day-lighting "வெயில்
தமிழ் பொருள்: பகலொளி" "Forestry" "கானியல்"
day, early in the "நாளின் முன்நேரத்தில்
தமிழ் பொருள்: முற்பகல்" "Banking" "வங்கியியல்"
day, following "அடுத்த நாள்
தமிழ் பொருள்: தொடரும் நாள்" "Banking" "வங்கியியல்"
day, late in the "நாளின் பின் நேரத்தில்
தமிழ் பொருள்: பிற்பகல்" "Banking" "வங்கியியல்"
days
தமிழ் பொருள்: நாட்கள்
days of grace
தமிழ் பொருள்: தயவுக்காலம்
days of grace
தமிழ் பொருள்: தண்ணளி நாட்கள்
daytime talk show
தமிழ் பொருள்: பகல் வேளை உரையாடல் நிகழ்ச்சி
de facto
தமிழ் பொருள்: உண்மையான
de facto "உண்மையான
தமிழ் பொருள்: நடப்பிலுள்ள
de facto "உண்மையில்
தமிழ் பொருள்: உள்ளபடியான" "Banking" "வங்கியியல்"
de facto "நிகழ்வு நிலை
தமிழ் பொருள்: நடப்பில் உள்ளபடி" "Law" "சட்டவியல்"
de facto separation
தமிழ் பொருள்: நிகழ்நிலைப் பிரிவு
de jure
தமிழ் பொருள்: சட்டநிலையில்
de jure
தமிழ் பொருள்: சட்டப்படியான
de novo
தமிழ் பொருள்: புதுவதாக
de novo "புதிதாக
தமிழ் பொருள்: தொடக்கத்திலிருந்து
dead end "இறுதி எல்லை
தமிழ் பொருள்: முட்டுச் சந்து" "History" "வரலாறு"
dead end "முட்டுச்சந்து
தமிழ் பொருள்: வழிஇறுதி" "Administrat" "ஆட்சியியல்"
dead freight
தமிழ் பொருள்: வெற்றுக் கேள்வு
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.