English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
under acceptance of stores
தமிழ் பொருள்: இருப்புப் பொருட்களைக் குறைவாக ஏற்றுக்கொள்ளல்
under active consideration "உயரிய கவனத்தில்
தமிழ் பொருள்: உரிய சீரிய கருதலில்" "Banking" "வங்கியியல்"
under and subject to
தமிழ் பொருள்: கீழ் மற்றும் கீழ்படிந்த
under consideration "கருத்தில்
தமிழ் பொருள்: கவனத்தில்" "Banking" "வங்கியியல்"
under consumption
தமிழ் பொருள்: குறைவுடை நுகர்வு
under cutting "அடிமரம் வெட்டுதல்
தமிழ் பொருள்: அடிவாரப் பள்ளம் வெட்டுதல்" "Agriculture" "வேளாண்மையியல்"
under development
தமிழ் பொருள்: குறைவான அபிவிருத்தி
under employment
தமிழ் பொருள்: குறை தொழில்வாய்ப்பு
under employment
தமிழ் பொருள்: வேலை போதாமை
under exposure
தமிழ் பொருள்: குறைந்தளவு வீச்சு
under hand will
தமிழ் பொருள்: கைப்பட்ட விருப்பாவணம்
under investment
தமிழ் பொருள்: குறை முதலீடு
under lessee
தமிழ் பொருள்: குத்தகைதாரரின் கீழ்
under mandate
தமிழ் பொருள்: பணிப்பாணையின் கீழ்
under moral pressure
தமிழ் பொருள்: ஒழுக்கநெறியின் அழுத்தத்திற்குட்பட்டு
under nutrition "ஊட்டக்குறைவு
தமிழ் பொருள்: குறைவூட்டம்" "General Med" "மருத்துவவியல்"
under pain of punishment
தமிழ் பொருள்: தண்டனையின் வலிக்குட்பட்டு
under priced
தமிழ் பொருள்: தாழ்ந்த விலை
under production "குறைந்த உற்பத்தி
தமிழ் பொருள்: உற்பத்தி நிலையில்" "Banking" "வங்கியியல்"
under protet
தமிழ் பொருள்: மறுப்புடன்
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.