English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
clearance of audit objection "(தணிக்கை) மறுப்புரை தீர்த்தல்
தமிழ் பொருள்: ஆய்வு மறுப்பு சீர்செய்தல்" "Administrat" "ஆட்சியியல்"
clearance transactions
தமிழ் பொருள்: தீர்த்தல் கொடுக்கல் வாங்கல்
clearcut-replant-herbicide cycle "முழுவெட்டல்
தமிழ் பொருள்: கன்றுநடல்
clearing "அடைசல் அகற்றல்
தமிழ் பொருள்: காடு நீக்கி நிலமாக்கல்" "Engineering" "பொறியியல் தொழில்நு"
clearing "நிலந்திருத்தல்
தமிழ் பொருள்: தடைநீக்கம்
clearing "நீக்குதல்
தமிழ் பொருள்: தாண்டுதல்" "Home Scienc" "மனையியல்"
clearing cheque
தமிழ் பொருள்: தீர்வைக் காசோலை
clearing house
தமிழ் பொருள்: தீர்த்தல் அகம்
cleavage "பிளவிப்பெருகல்
தமிழ் பொருள்: இடைப்பிரிவு" "Agriculture" "வேளாண்மையியல்"
cleavage "பிளவு
தமிழ் பொருள்: பிளப்பு" "Engineering" "பொறியியல் தொழில்நு"
cleavage sites "பிளவுறு இடம்
தமிழ் பொருள்: விரிசல் இடம்" "Home Scienc" "மனையியல்"
cleft lip "உதட்டுப்பிளவு
தமிழ் பொருள்: பிளவுதடு" "General Med" "மருத்துவவியல்"
cleft palate "பிளவு அண்ணம்
தமிழ் பொருள்: அண்ணப் பிளவு" "General Med" "மருத்துவவியல்"
cleft tongue "பிளந்த நாக்கு
தமிழ் பொருள்: நாக்குப் பிளவு" "General Med" "மருத்துவவியல்"
cleistogamous flowers "அலரா மலர்கள்
தமிழ் பொருள்: மூடுமலர்கள்" "Agriculture" "வேளாண்மையியல்"
clemeny petition "அருள் மனு
தமிழ் பொருள்: (கருணை) மனு" "Administrat" "ஆட்சியியல்"
clench "இறுகுப்பிடி
தமிழ் பொருள்: விடாப்பிடி
cleome viscose "நாய்க்கடுகு
தமிழ் பொருள்: மஞ்சள் கடுகு" "Agriculture" "வேளாண்மையியல்"
clergy
தமிழ் பொருள்: கிறிஸ்தவ மதகுருமார்
clergyman
தமிழ் பொருள்: கிறிஸ்தவ சமயகுரு
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.