English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
transient response
தமிழ் பொருள்: நிலையற்ற பதிற்குறி
transit
தமிழ் பொருள்: இடை மாறுபாட்டுப் பொருட்கள்
transit "இடைமாற்றம்
தமிழ் பொருள்: இடங்கடப்பு
transit "உச்சி கடத்தல்
தமிழ் பொருள்: பெயர்ச்சி" "Mathematics" "கணிதம்"
transit "திரிதல்
தமிழ் பொருள்: பயணம்" "Home Scienc" "மனையியல்"
transit "புடைபெயர்வு
தமிழ் பொருள்: கடந்துசெல்கை" "Administrat" "ஆட்சியியல்"
transit advertising
தமிழ் பொருள்: இடை வழி விளம்பரஞ்செய்தல்
transit pay
தமிழ் பொருள்: இடமாற்ற இடைக்கால ஊதியம்
transit period
தமிழ் பொருள்: இடமாற்ற இடைக்காலம்
transit terra cum onere
தமிழ் பொருள்: காணி அதன் பொறுப்பாளருடன் நிலைமாற்றம் அடையும்
transit time "கொண்டு செல்லும் நேரம்
தமிழ் பொருள்: கடப்பு நேரம்" "Banking" "வங்கியியல்"
transition
தமிழ் பொருள்: மாறுகை
transition
தமிழ் பொருள்: நிலைமாற்றம்
transition
தமிழ் பொருள்: தன்மைமாறல்
transition "மாறுநிலை
தமிழ் பொருள்: நிலைமாற்றம்" "Physics" "இயற்பியல்"
transition "மாறுமை
தமிழ் பொருள்: நிலைமாற்றம்" "Biology" "உயிரியல்"
transition fit "சமநிலைப் பொருத்து
தமிழ் பொருள்: மாறுநிலைப் பொருத்து" "Engineering" "பொறியியல் தொழில்நு"
transition from class to mass
தமிழ் பொருள்: வகுப்பிலிருந்து வெகுசனத்திற்கான நிலைமாற்றம்
transition period "இடைப்பட்ட காலம்
தமிழ் பொருள்: நிலைமாற்றக் காலம்" "Epigraphy" "கல்வெட்டியல்"
transition region and coronal explorer "வளிமண்டல நிலைமாற்ற
தமிழ் பொருள்: சூரியப் பிழம்பொளித் தேட்டக்கலம் (ஆய்கலம்)" "Astronomy" "வானியல்"
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.