English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
plurality
தமிழ் பொருள்: பன்மை
plurality "பன்மை
தமிழ் பொருள்: பன்முகமை (குடியரசுத் தலைவர்)" "Politics" "அரசியல்"
plurality of causes
தமிழ் பொருள்: காரணிகளின் பல்வகைமை
plurality of non-state and non-market media
தமிழ் பொருள்: அரசாங்கசாராததும் சந்தை-சாராததுமான ஊடகத்தின் பல்வகைமை
plurality test
தமிழ் பொருள்: பல்வகைமை சோதனை
plurilateral
தமிழ் பொருள்: பல்கூட்டு
plurilingual
தமிழ் பொருள்: பன்மொழித்துவ
plus
தமிழ் பொருள்: சக
plutology "புவி உள்ளகவியல்
தமிழ் பொருள்: சூழ்நிலவியல்" "Geology" "புவியியல்"
pluton "அனற்பாறை ஊடுருவல்
தமிழ் பொருள்: ஆழ்நிலப்பாறை" "Geology" "புவியியல்"
plutonic breccia "தொல்பாறைபொதி
தமிழ் பொருள்: ஆழ்நிலச் சிதிலப்பாறை" "Geology" "புவியியல்"
pluviofluvial "மழைநீர்
தமிழ் பொருள்: ஓடைநீர்சார்" "Geology" "புவியியல்"
ply yarn "ஒட்டு நூல்
தமிழ் பொருள்: இணை புரிநூல்" "Home Scienc" "மனையியல்"
plywood box "ஒட்டுமரப்பெட்டி
தமிழ் பொருள்: மரத்தடுக்குப்பெட்டி" "Fisheries" "மீன்வளம்"
pneuma "மூச்சு
தமிழ் பொருள்: ஆவி" "Philosophy" "மெய்யியல்"
pneumatic "காற்றியக்க
தமிழ் பொருள்: காற்றழுத்த" "Engineering" "பொறியியல் தொழில்நு"
pneumatogenic "வளிமப்பாறை
தமிழ் பொருள்: கனிமப்படிவு(சார்)" "Engineering" "பொறியியல் தொழில்நு"
pneumatogenic "வளிமப்பாறைசார்
தமிழ் பொருள்: கனிமப்படிவுசார்" "Geology" "புவியியல்"
pneumatolysis "வளிமப்பாறை
தமிழ் பொருள்: கனிமமாற்றம்" "Engineering" "பொறியியல் தொழில்நு"
pneumatolytic stage "அனற்குழம்பு திண்ம
தமிழ் பொருள்: வளிமச் சமநிலை" "Geology" "புவியியல்"
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.