English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
extravert "புறநோக்கிய
புறம்போகும்" "Psychology" "உளவியல்"
extreme
அதியுச்ச
extreme close up
மிகு அண்மை
extreme long shot
மிகு நெடுந்தொலை எடுப்பு
extreme temperature "மீமிகை வெப்பநிலைகள் (பெரும
சிறும
extremities "இறுதிகள்
அந்தலைகள்" "Home Scienc" "மனையியல்"
extrinsic
புறநிலை
extrinsic "வெளி
புற" "Vetenary Sc" "கால்நடைவளம்"
extrinsic factor "வெளிக்காரணி
புறக்காரணி" "Vetenary Sc" "கால்நடைவளம்"
extrinsic stain "வெளிக்கறை
புறக்கறை" "General Med" "மருத்துவவியல்"
extroversion
புறமுக நோக்கு
extrovert
புறநோக்கி
extrovert
வெளியுலக ஈடுபாட்டாளர்
extruder "குறுணை உணவை வெளியேற்றும் கருவி
வெளிப்பிதுக்கி" "Fisheries" "மீன்வளம்"
extrusion "பிதிர்வு
வெளிப்படுதல்" "Home Scienc" "மனையியல்"
extrusion "பிதுக்கல்
பிதிர்வு" "Agriculture" "வேளாண்மையியல்"
extrusion "வெளிவிடுதல்
பிதிர்த்தல்" "Biology" "உயிரியல்"
exudation "நுண்ணறைச் சுரப்பு
வேர்வை" "Home Scienc" "மனையியல்"
eye
👁️ கண்
eye "கண்
விழி" "Vetenary Sc" "கால்நடைவளம்"
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.