English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
fable
🦊 நீதிபோதனைக் கதை
fable "கட்டுக்கதை
நீதிக்கதை" "History" "வரலாறு"
fable "நீதிக்கதை
கட்டுக்கதை" "Home Scienc" "மனையியல்"
fables test
நீதிக்கதைகள்சார் சோதனை
fabric
🧶 துணி வகை
fabric texture "துணிநயம்
பாறைஇழைவுநயம்" "Geology" "புவியியல்"
fabricate "கோத்திணை
பூட்டு
fabrication
புனைவு
fabrication "கட்டமைத்தல்
புனைதல்" "Chemistry" "வேதியியல்"
fabrication "புனைதல்
புனைவு" "Home Scienc" "மனையியல்"
fabrication of document "ஆவணப் புரட்டு
ஆவணப் புனைவு" "Banking" "வங்கியியல்"
fabulous "மிகச்சிறந்த
நம்பவொண்ணா" "Administrat" "ஆட்சியியல்"
façade "கட்ட முகப்பு
புறத்தோற்றம்" "History" "வரலாறு"
facade "கட்டட முகப்பு
முகப்புத் தோற்றம்" "Home Scienc" "மனையியல்"
face
😊 முகம்
face "முகம்
முகப்பு" "Mathematics" "கணிதம்"
face mask "முகத் தடுப்பு
முகமூடி" "General Med" "மருத்துவவியல்"
face shield "முகக்காப்பு
முகப்புக்கவசம்" "Engineering" "பொறியியல் தொழில்நு"
face to face communication
நேருக்கு நேரான தொடர்பாடல்
face to face group
நேருக்கு நேரான குழு
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.