English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
alcololic anonnymus "மதுப்பழக்கம் தடுப்பு நிறுவனம்
ஆல்கஹாலிக் அனானிமஸ்" "General Med" "மருத்துவவியல்"
alderman
நகரசபை உறுப்பினர் (உயர்மட்ட)
aleatory
அதிர்ஷ்டம் அல்லது தற்செயலான
alembic
காய்ச்சி வடித்தல் கருவி, சுத்திகரிக்கும் கருவி
alert
எச்சரிக்கை
alert "விழிப்பான
விழிப்பூட்டு" "Home Scienc" "மனையியல்"
alertness "விழிப்புணர்வு
விழிப்புநிலை" "Home Scienc" "மனையியல்"
alexia "அல்வாசிப்பு
வாசிப்பல்லா" "Psychology" "உளவியல்"
alexia "புரியும் உணர்வின்மை
சொற்குருடு" "General Med" "மருத்துவவியல்"
alexipharmic
நச்சு முறிப்பான்
alexithymia
உணர்வுக் குருடு
algebra
🔢 இயற்கணிதம்
algebra "அறமம்
அறமவியல்
algebra "இயற்கணிதம்
அறமவியல்" "Engineering" "பொறியியல் தொழில்நு"
algebra of logic "ஏரண இயற்கணிதம்
ஏரண அறமவியல்
algebraic "அறம
இயற்கணித" "Mathematics" "கணிதம்"
algebraic "இயற்கணித
அறம" "Engineering" "பொறியியல் தொழில்நு"
algid
குளிர்ச்சியான, பனிக்கட்டி
algogensia "வலி வாயில் (தோற்றுவாய்)
வலி மூலம்" "General Med" "மருத்துவவியல்"
algol - algorithmic language "அல்கால்- (கணிப்பொறி மொழி)
நெறிப்பாட்டு மொழி" "Information" "தகவல் தொழில்நுட்பம"
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.