English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
exonerate "குற்றச்சாட்டினின்று விடுவி
குற்றமில்லையெனத் தெளிவுபடுத்து" "Administrat" "ஆட்சியியல்"
exonerate "குற்றத்தினின்று விடுவி
பழிநீக்கு" "Banking" "வங்கியியல்"
exoneration "குற்றச்சாட்டிலிருந்து விடுப்பு
பழியினின்று விடுதலை" "Administrat" "ஆட்சியியல்"
exophoria "நோக்கா மாறுகண்
வெளி மாறுகண்" "General Med" "மருத்துவவியல்"
exophthalmos "துருத்தும் கண்கள்
பிதுங்கு விழி
exorbitant "வரம்பிகந்த
அளவுகடந்த
exorcism
பேயோட்டுதல்
exoskeleton "மேலோடு
மேல்சட்டகம்" "Fisheries" "மீன்வளம்"
exotic "அயற்பண்புடைய
கவர்ச்சியுடைய
exotic "இயல்பற்ற
அயல்நாட்டு" "Forestry" "கானியல்"
exotic (a)
பிறநாட்டு
exotoxin "சுரக்கும் நச்சு
புறநச்சு" "General Med" "மருத்துவவியல்"
expanding "விரிவாக்கல்
விரிதல்" "Engineering" "பொறியியல் தொழில்நு"
expansion
விரிவாக்கம்
expansion "பரும விரித்தல்
விரிதல்" "Engineering" "பொறியியல் தொழில்நு"
expansion "பெருக்கம்
விரிவாக்கம்" "Banking" "வங்கியியல்"
expansion "விரித்தல்
விரிவு" "Mathematics" "கணிதம்"
expansion "விரிவு
விரிவடைதல்" "Home Scienc" "மனையியல்"
expansion chamber(see cloud chamber) "விரிகலன்
முகில் கலன்" "Physics" "இயற்பியல்"
expansion fissures "விரிவடைந்த பள்ளங்கள்
விரி பள்ளங்கள்" "Geology" "புவியியல்"
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.