English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
co-creditor
கூட்டுக் கடன்கொடுத்தோன்
co-curator
கூட்டுக் காப்பாளர்
co-curricular activities
இணைக் கலைத்திட்ட செயற்பாடுகள்
co-curriculum
இணைக்கலைத்திட்டம்
co-decree-holder
கூட்டு தீர்ப்பாணை கொண்டவர்
co-defendant
உடன் எதிர்வாதி
co-defendant "உடன் எதிர்வாதி
உடன் பிரதிவாதி" "Law" "சட்டவியல்"
co-delinquent
கடமை தவறுபவர்
co-education
இருபாலாரிணைந்த கல்வி
co-education
கூட்டுக்கல்வி
co-employee "உடனூழியர்
உடன் பணியாற்றுநர்" "Banking" "வங்கியியல்"
co-emptio
விலைமணம் (உரோ.சட்)
co-equal
கூட்டொத்த
co-eval "சமகாலத்தவர்
ஒருசாலை" "Anthropolog" "மானிடவியல்"
co-existence "உடனுறைவு
உடனிருப்பு" "Banking" "வங்கியியல்"
co-existence "உடன்உறைவு
உடனிருத்தல்" "Administrat" "ஆட்சியியல்"
co-extensive
சமவிரிவுடை
co-factor "இணைக்காரணி
துணைக்காரணி" "Mathematics" "கணிதம்"
co-generation
இணைத் தலைமுறை
co-habitation
உடனுறைவு
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.